சினிமா

“என் வெற்றி மாதிரி உங்க கனவுகளும் நிறைவேறணும்!” — ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ விழாவில் நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு!

"என்னை வெற்றி பெற வைத்த ரசிகர்களின் கனவுகளும் நிறைவேற வேண்டும். நிச்சயம்...

அஜித்தின் அடுத்த 3 பிரம்மாண்ட படங்கள் இவைதான்! — ரசிகர்களுக்கு அடுத்தடுத்து செம விருந்து!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகவுள்ள 3 திரைப்படங்கள் குறித்த...

பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’! முதல் வார இறுதியில் உலகளவில் $927 மில்லியன் வசூலித்து புதிய சாதனை

உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ...

பயமுறுத்த வரும் ‘ரத்தத்த தா’: ‘டிமான்டி காலனி-3’ படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5.01 மணிக்கு ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் திகில் படங்களுக்கான முன்னணி வரிசையில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த...

வசூலை அள்ளிய தனுஷின் ‘ராயன்’…. ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகராகவும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் நிலையில் கடந்த 2017ல் இயக்குனராகவும் உருவெடுத்தார். அதன்படி பவர்...

முதல் நாளில் 25 கோடியை தாண்டிய ‘தங்கலான்’ பட வசூல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தங்கலான் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கியிருந்த தங்கலான் திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த...

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் ஏற்கனவே உருவாகி இருக்கும் மெய்யழகன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27 அன்று திரைக்கு வர...

‘விடாமுயற்சி’ படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்…. புதிய போஸ்டர் வெளியீடு!

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மீகாமன், தடம், தடையறத் தாக்க ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனியை இயக்கி வருகிறார். லைக்கா...

அம்மாக்கு கோபம் வரும்… ஆஸ்கர் விருதே கிடைத்தாலும் அதை செய்ய மாட்டேன்… ஜான்வி கபூர்!

எவர்கிரீன் நாயகியாக வலம் வந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள்தான் ஜான்வி கபூர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பாலிவுட்டில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா...

ரசிகர்களின் ஆதரவை பெறும் ‘டிமான்ட்டி காலனி 2’…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அருள்நிதி, சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அந்த வகையில் பல வெற்றி படங்களை தந்துள்ளார் அருள்நிதி. அந்த வகையில் கடந்த 2015ல் அருள்நிதி நடிப்பில் ஹாரர்...

‘வாடிவாசல்’ படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் என தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடந்தாண்டு இவரது இயக்கத்தில் விடுதலை திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது....

இரண்டே வாரங்களில் ஓடிடிக்கு வந்த விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’!

மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக நுழைந்து இருந்தாலும் தற்போது நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். நடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடைய இவர் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து...

இன்று மதியம் வெளியாகும் ‘விடாமுயற்சி’ அப்டேட்…. என்னவாக இருக்கும்?

விடாமுயற்சி திரைப்படமானது அல்டிமேட் ஸ்டார், தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை மீகாமன், தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன்...

‘தங்கலான்’ படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

தங்கலான் படத்தின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகி உள்ளது.சியான் என்ற தமிழ் ரசிகர்கள் கொண்டாடப்படும் விக்ரம் நடிப்பில் நேற்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் தங்கலான். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படத்தை...

━ popular

7 நாளில் சரணடைந்த வல்லரசு அமெரிக்கா! – ஈரானின் இரும்புத் தாக்குதலில் மண்டியிட்டு ஓடும் டொனால்ட் ட்ரம்பின் கோழைத்தனமான நாடகம்!

சர்வதேச அரங்கு:உலகை மிரட்டி வந்த அமெரிக்க வல்லரசை வெறும் ஏழே நாட்களில் மண்டியிட வைத்துள்ளது ஈரான். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தொடுத்துள்ள சிதறடிக்கும் வியூகப் போர்,...