சினிமா
“நாட்டாமை குடும்பம்” முத்திரை: நானும் விரைவில் பச்சை குத்திக் கொள்வேன் – நடிகர் சரத்குமார் கலகல பேச்சு!
நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளுக்காகத் தங்களது உழைப்பைக் நல்கிய ஆதரவாளர்களுக்குச் சென்னை எழும்பூரில்...
இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயிடுவின் வாழ்க்கை வரலாறு: ‘ஜி.டி.என்’ படம் ஏமாற்றமா? – புளூசட்டை மாறனின் கிண்டல் கலந்த திரை விமர்சனம்!
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஜி.டி....
ஹாலிவுட்டை மிஞ்சிய ‘துரந்தர்’: நெட்பிளிக்ஸில் உலகளவில் சாதனை படைத்த ரன்வீர் சிங் படம்!
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான...
குடும்பப் பிளவுக்கு முற்றுப்புள்ளியா? நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்றார் சங்கீதா!
தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து...
கான்கள் குடியிருக்கும் பகுதியில் சொகுசு பங்களா வாங்கிய பிரபல நடிகை
பாலிவுட்டில் கடந்த ஆண்டு ரன்பீர் கபூர் நடிப்பில் வௌியான திரைப்படம் அனிமல். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, திரிப்தி திம்ரி மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, திருப்தியின் கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டது. இத்திரைப்படத்தை...
சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை…. யார் தெரியுமா?
கடந்த 2016 இல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ரெமோ. இந்தப் படத்தை இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு , சதீஷ், சரண்யா...
விஜய் சேதுபதியின் மகாராஜா படத்திற்கு தணிக்கைக்குழுவின் சான்றிதழ்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தையும், தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் ஏற்படுத்தி இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இன்று அவர் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவின் நடிகர் என்ற அடையாளத்தை பெற்றுள்ளார். தமிழ்...
ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம்… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பிரபல ஓடிடி தளம்….
ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளம் கைப்பற்றி இருக்கிறது.தமிழ் திரையுலகில் ஸ்டைல் எனும் வார்த்தை பிரபலமாக்கிய பெருமை ரஜினிகாந்திற்கு உண்டு. கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே...
நகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமணம்… முதலமைச்சர் நேரில் வாழ்த்து…
பிரபல நகைச்சுவை நடிகர் சார்லியின் மகன் திருமணம், கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.கடந்த 1983-ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சார்லி. இதைத் தொடர்ந்து அவர் கிட்டத்தட்ட 40...
ரஜினி பட நடிகைக்கு விரைவில் திருமணம்… தீயாய் பரவும் செய்தி…
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் பிரபல அரசியல் தலைவர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தபாங் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின்...
கவினைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகருக்கு வில்லியாகும் ஆண்ட்ரியா
பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிக்கும் புதிய திரைப்படத்தில் ஆண்ட்ரியா வில்லியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் நாயகியா அறிமுகமானவர் ஆண்ட்ரியா. முதல் படத்திலேயே தாயாக நடித்து அசத்தி...
ஃபகத் பாசில், குஞ்சக்கோ போபன் நடிக்கும் புதிய படம்…. வெளியானது முதல் தோற்றம்…
மலையாள ரசிகர்களால் ஃபாஃபா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ஃபகத் ஃபாசில். மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அனைத்து படங்களிலும் தன்னுடைய ஆக்ரோஷமான நடிப்பினால் ஹீரோவையே மிஞ்சி விடுவார். கதாநாயகனாக நடித்திருந்தாலும் சரி வில்லனாக...
சந்திரபாபு நாயுடுவுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய ராதிகா சரத்குமார்
விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். இதைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவான தாரை தப்பட்டை திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக...
கவுண்டமணி நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா… முதல் தோற்றம் வைரல்…
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் கவுண்டமணி கோலிவுட் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். இவரும், செந்திலும் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகளுக்கு இன்று வரை ஈடு இல்லை. திரை உலகில்...
━ popular
தமிழ்நாடு
மேகதாது அணை வருதோ இல்லையோ… நாம என்ன பண்றோம்? தமிழ்நாடு யோசிக்க வேண்டிய கசப்பான உண்மை!
மேகதாது விவாதம் தாண்டி நீர் மேலாண்மையில் கவனம் தேவை: தமிழ்நாட்டிற்குத் தேவை முழுமையான நீர்ப்பாதுகாப்புத் திட்டம்!மேகதாது அணை கட்டப்படும் விவகாரம் ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டிற்குள் வரும் ஒவ்வொரு துளி நீரையும் நாம் முழுமையாகப்...
