சினிமா

என்.ஆர். பெயரில் விருது வாங்குவது தேசிய விருதைவிட உயர்ந்தது: இயக்குனர் சீனு ராமசாமி புகழாரம்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியின்...

40 வயதிற்கு மேல் நண்பர்கள் கூடவே இருப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியாது: மனம் திறந்த ஆர்.ஜே. பாலாஜி!

பிரபல ஸ்பாட்ஃபெய் (Spotify) தளத்தில் மீண்டும் ஒலிபரப்பாக உள்ள ‘பச்ச சட்ட’...

கிண்டி ஒலிம்பியா சிக்னல் அருகே விபத்து: ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன் சென்ற கார் மோதி நான்கு பேர் காயம்!

சென்னை கிண்டி ஒலிம்பியா சிக்னல் அருகே நேற்று அதிகாலை நிகழ்ந்த சாலை...

“நாட்டாமை குடும்பம்” முத்திரை: நானும் விரைவில் பச்சை குத்திக் கொள்வேன் – நடிகர் சரத்குமார் கலகல பேச்சு!

நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளுக்காகத் தங்களது உழைப்பைக் நல்கிய ஆதரவாளர்களுக்குச் சென்னை எழும்பூரில்...

ரத்தக்கறையுடன் ரன்பீர் கபூர்… அனிமல் பார்க் படப்பிடிப்பு தொடக்கம்?…

உடல் முழுக்க ரத்தக் கறையுடன் இருக்கும் ரன்பீர் கபூரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவை வைத்து அர்ஜூன் ரெட்டி என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்தவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இதையடுத்து, அர்ஜூன் ரெட்டி படத்தை...

ராஷ்மிகாவை மீண்டும் வட்டமடிக்கத் தொடங்கிய டீப் ஃபேக் சர்ச்சை

தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழுக்கு வருவதற்கு முன்பாகவே, அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் அவர் பிரபலம் என்றே சொல்லலாம். சுல்தான்படத்திற்கு பிறகு, விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு,...

ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ்… கேமியோ ரோலில் இணையும் ரோலக்ஸ்…

ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் திரைப்படத்தில் பிரபல நடிகர் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ராகவா லாரன்ஸ் நடிப்பில் இறுதியாக வெளியான சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை...

குட் பேட் அக்லி படத்தில் இணையும் மற்றொரு நாயகி… பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை…

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க, ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த...

சென்னை வந்தடைந்தார் ராம்சரண்… இந்தியன்2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வருகை…

நாளை நடைபெற இருக்கும் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக, நடிகர் ராம்சரண் சென்னை வந்தடைந்தார்.பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்ற திரைப்படம் இந்தியன். இப்படத்தில் கமல்ஹாசன், சுஹாசினி,...

சிம்பு படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்கள்

சிம்பு நடிக்கும் 48-வது திரைப்படத்தில் பிரபல வில்லன் நடிகர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கோலிவுட்டின் லிட்டல் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நாயகன் சிம்பு. கடந்த சில ஆண்டுகளாக சிம்பு நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியைத் தழுவின. தொடர்ந்து பல...

இன்று முதல் திரையரங்குககளில் கருடன்… ரசிகர்களின் விமர்சனம் இதோ…

கோலிவுட்டின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கும் சூரி கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் மூலம் நாயகனா உருவெடுத்தார். இத்திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்....

பத்து தல இயக்குநருடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் கூட்டணி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…

பிரபல இயக்குநர் ஒபேலி கிருஷ்ணா, புதிய படத்திற்காக பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.தமிழில் ஓரிரு திரைப்படங்கள் இயக்கினாலும், முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஒபேலி கிருஷ்ணா. இவர் 2006-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான சில்லுனு ஒரு காதல்...

தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷா, கமல்ஹாசன்… புகைப்படம் வைரல்…

தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசனுடன் த்ரிஷா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.தமிழ் திரையுலகின் தனி சகாப்தம் என்றால் அது மணிரத்னம் என்றே சொல்லலாம். முன்னணி இயக்குநராக மட்டுமன்றி அனைவரின் விருப்ப இயக்குராகவும் வலம் வருபவர்...

அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் ‘லாக்டவுன்’….. ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வர தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழிலும் தனுஷ்...

━ popular

ஹோர்முஸ் ஜலசந்தி திறப்பு: அமெரிக்கா தனது நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே அனுமதி – ஈரான் புரட்சிகர காவல்படை திட்டவட்டம்!

உலகளாவிய எரிபொருள் வர்த்தகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது குறித்து சர்வதேச அளவில் தூதரகப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா தனது குறிப்பிட்ட...