சினிமா

இசைஞானியின் ‘ராஜா TRANCE’! எதிர்பார்ப்பை எகிற வைத்த கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ அப்டேட்!

‘கல்யாண விருந்து’ பாடலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்...

டாப்ஸியின் ‘காந்தாரி’ திருட்டு கதையா? “படம் வரட்டும் புரியும்!” – சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த கனிகா தில்லான்!

தேவாஷிஷ் மக்கிஜா இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி முன்னணி கதாபாத்திரத்தில்...

நேபாள வெள்ளப் பேரழிவு: மன வேதனை அனைவரையும் மீட்க பிரார்த்திக்கிறேன் – நடிகர் சிம்பு உருக்கம்!

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர்...

டாக்ஸிக் விமர்சனம்: கே.ஜி.எஃப்-ஐ மிஞ்சியதா? யஷ் – கீது மோகன்தாஸ் கூட்டணி எப்படி இருக்கு?

'கே.ஜி.எஃப்' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில், கீது...

17 ஆண்டுகளுக்குப் பிறகு தலை தூக்கிய பருத்திவீரன் விவகாரம்…. தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு அமீர் எழுதிய கடிதம்!

கடந்த 2007 இல் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் அமீருக்கும் இடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. ஞானவேல் ராஜா அமீர் பொய்...

நீண்ட இடைவெளிக்கு பிறகு கல்லூரி மாணவனாக நடிக்கும் சூர்யா…. புறநானூறு பட அப்டேட்!

நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார்.ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும்...

அசர்பைஜானுக்கு பறந்த அஜித்… அடுத்த இன்னிங்ஸை தொடங்கிய விடாமுயற்சி படக்குழு!

நடிகர் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் பரபரப்பான ஆக்சன் படமாக உருவாகி வருகிறது விடாமுயற்சி. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே அசர்பைஜானில் நடைபெற்று முடிந்த நிலையில் சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தொடங்கப்பட...

பழம்பெரும் நடிகை லீலாவதி மரணம்…. சோகத்தில் திரை உலகினர்!

பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார். இவர் 86 வயது நிரம்பியவர்.கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் லீலாவதி. இவர் கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பணியாற்றிய இவர் கிட்டத்தட்ட...

அமீரின் மாயவலை…. தள்ளிப்போன டீசர் ரிலீஸ்…. புதிய தேதி அறிவிப்பு!

பிரபல இயக்குனரான அமீர் மௌனம் பேசியதே பருத்திவீரன், ராம், போன்ற வெற்றி படங்களை இயக்கி இருக்கிறார். அதே சமயம் சமீப காலமாக நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சேரன் நடிப்பில் வெளியான யுத்தம் செய் திரைப்படத்தில் இடம்பெற்ற...

சூர்யாவின் ‘கங்குவா’- வில் நடிப்பதை உறுதி செய்த….’அனிமல்’ பட வில்லன்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. நிகழ்காலம் மற்றும் வரலாற்று காலங்களை அடிப்படையாக வைத்து ஒரு பீரியட் ஆக்சன் படமாக இப்படம் உருவாகி வருகிறது. 3D தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் இப்படம்...

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம்…. களத்தில் இறங்கிய மக்கள் இயக்க நிர்வாகிகள்…. நன்றி சொன்ன விஜய்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கடலோர மாவட்டங்களை மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு சென்றது. இதனால் வரலாறு காணாத கன மழை பொழிந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிலும் குறிப்பாக சென்னை மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து, உண்ண உணவு...

இந்தியாவை பெருமைப்பட வைத்த ‘ஜவான்’…. சிறந்த திரைப்படத்திற்காக ‘அஸ்த்ரா 2024’ விருதை வெல்லுமா?

பாலிவுட் திரையுலகமே ரிவர்ஸ் கியரில் பின்னோக்கி சென்று கொண்டிருந்தபோது, சட்டென்று கியரை மாற்றி மின்னல் வேகத்தில் தலா ஆயிரம் கோடியை அடித்து நொறுக்கியது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் மற்றும் ஜவான் திரைப்படங்கள். இதில் ஜவான் திரைப்படம் பல்வேறு தென்னிந்திய...

3 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்….. திரிஷா, குஷ்பூ ,சிரஞ்சீவி மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்த மன்சூர்!

சில தினங்களுக்கு முன்பாக த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. மன்சூர் அலிகான் அநாகரிகமாக திரிஷா குறித்து பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் திரிஷா,...

அனிமல் படம் பார்த்து ஒட்டு மொத்த படக்குழுவையும் வாழ்த்திய அல்லு அர்ஜுன்!

இந்திய அளவில் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். அல வைகுந்த புரமுலோ, புஷ்பா போன்ற படங்கள் இந்திய அளவில் நல்ல வரவேற்பு பெற்றன. தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன்....

━ popular

நேபாளத்தில் பேரழிவு! 1500 பேர் மாயம்.. அலறும் கைலாய பக்தர்கள்.. பதறவைக்கும் பின்னணி!

நேபாள நாட்டின் இமயமலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் பனிப்பாறை உருக்கத்தால் உருவான பெருவெள்ளப் பெருக்கு ஒட்டுமொத்தப் பகுதியையும் நிலைகுலையச் செய்துள்ளது. இந்த எதிர்பாராத இயற்கைச் சீற்றத்தில் சிக்கி இதுவரை...