க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 16 பேரை போலீசார்...

தனியார் ஆம்னி பேருந்து தீயில் எறிந்து சேதம்

திருவண்ணாமலையில் இருந்து கோவை வந்த தனியார் குளிர்சாதன ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்தது. ஓட்டுனரின் சாதுரியத்தால் 30 பயணிகள் உயிர் தப்பினர்.திருவண்ணாமலை இருந்து 30 பயணிகளுடன் தனியார் குளிர்சாதன ஆம்னி பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. திருவண்ணாமலையில்...

கொடைக்கானலில் விதிகளை மீறிய 3 காட்டேஜ்களுக்கு ‘சீல்’- 24 பேர் கைது

கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் அதிரடி காட்டிய அனைத்து துறை அதிகாரிகள்.. காட்டேஜ்களில் அதிரடி சோதனை 24 பேர் கைது மூன்று காட்டேஜ்களுக்கு சீல்... கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சோதனைக்கு பல தரப்பினரும் பாராட்டு...திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தளமாகும்....

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு அடைக்கலம் தந்த அஞ்சலை

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு பாஜக முன்னாள் நிர்வாகி புளியந்தோப்பை சேர்ந்த அஞ்சலை அடைக்கலம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.பகுஜான் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அஞ்சலையை காவல்துறையினர் நள்ளிரவு கைது செய்தனர். பாஜக...

ஆவடி அருகே இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதல்

சென்னையில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், ஜூலை 1 ம் தேதி மாநில கல்லூரி (பிரசிடென்சி கல்லூரி) மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர்.மறுபுறம், சென்னையில் இருந்து திருத்தணி சென்ற மின்சார ரயில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணித்தனர்.இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி...

கொரட்டூரில் இளம்பெண்ணின் கள்ளக்காதலன் கைது

சென்னை கொரட்டூரில் 7 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போலீசார் கள்ளக்காதலனை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கணவனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.சென்னை கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக் (29),...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – யார் இந்த சம்போ செந்தில்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில். சினிமா வில்லனை மிஞ்சும் தாதா யார்? யார் இந்த சம்போ செந்தில்?தூக்குக்குடியை பூர்விகமாக கொண்டு சென்னையில் சட்டம் பயின்ற செந்தில்குமார், 15 ஆண்டுகளுக்கு முன்பு, தண்டையார்பேட்டை பகுதியில் நடத்தி வந்த நிறுவனத்தில்...

ஆம்ஸ்ட்ராங் வழக்கு : கணவர் உயிருக்கு ஆபத்து என புகார்

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி அருள் உயிருக்கு ஆபத்து.போலீசார் அருளை காவலில் எடுத்து விசாரிக்க கூடாது. ஆவடி காவல் ஆணையரகத்தில் அருளின் மனைவி பரபரப்பு புகார் அளித்தார்.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி மாலை சென்னை...

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி பலி

கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு .கயத்தாறு அருகே திருமங்கலகுறிச்சி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பரமசிவம் மனைவி பேச்சியம்மாள் (70). இவா் மற்றும் இவரது மகன் வடக்கு தெருவை சோ்ந்த மாரிமுத்து (55) ஆகிய இருவரும் ஜூலை...

தேவதானப்பட்டி அருகே சாலை விபத்தில் முதியவர் பலி

தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் டிராக்டா் மோதியதில் உயிரிழந்தாா் .தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள சாத்தாகோவில்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா (53). இவா், பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த அவரது நண்பா் அருள் (48). இவர் இரு சக்கர வாகனத்தில் சாத்தாகோவில்பட்டியிலிருந்து...

━ popular

காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.பாமகவின்...