மாவட்டம்

அமைச்சர்கள் நீட்டிய பணத்தை மறுத்த குடும்பம்.. “சிஎம் ஒரு இரங்கல் கூட சொல்லல”.. நாகர்கோவிலில் வெடித்த பயங்கர பரபரப்பு!

நாகர்கோவிலில் உயிரிழந்த சபரிவர்மனின் உடலை வாங்க மருத்துவமனைக்கு வந்த தமிழக அமைச்சர்கள்...

கோவை மாநகராட்சியில் போர்க்களம்: ரூ. 40 கோடி ஊழல் புகாரால் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே பயங்கர மோதல்!

கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா திட்டப் பணிகளில் சுமார் 40...

பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் – வழக்கில் திடீர் திருப்பம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு...

தரையிறங்க முடியாமல் வானில் சுற்றிய விமானங்கள்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!

மதுரை விமான நிலையப் பகுதியில் திடீரென ஏற்பட்ட அதிக காற்று அழுத்தம்...

திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை

திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி அடுத்த வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் அதிக விலைக்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்கப்படுவதாகவும், பதுக்கி...

12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்ததை கண்காணிக்க தவறிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…

தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி தேர்வு நிறைவு பெறுகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் கல்வி மாவட்டம் என 109 தேர்வு மையங்களில் 11,345 மாணவர்கள்,...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 47% நிறைவடைந்துவிட்டது – மத்திய சுகாதார அமைச்சகம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 47% நிறைவடைந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.மதுரை மாவட்டம் தோப்பூரில் 2019 ஜனவரி 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டினார். 2021.51 கோடி...

விருதுநகர்: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை!! மூன்று பேர் கைது…

விருதுநகர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று  பேர் கைது செய்யப்பட்டனா்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரலொட்டி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் திருப்பதி கடந்த 10-ம் தேதி இரவு 4...

ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்க கண்ணீர் மல்க மனு!!

ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்டு வரகோரி, மீனவர்களின் குடும்பத்தினர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலந்துறை, குறும்பனை, கொட்டில்பாடு,குளச்சல், கடியப்பட்டணம் உட்பட பல்வேறு  கிராமத்தை சேர்ந்த...

அதிமுக கூட்டணியை கிளீன் போல்டாக்க வேண்டும் – துணை முதல்வர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக சார்பில் அண்ணா, கலைஞர் முழு உருவ வெண்கல சிலைகள், ஒன்றிய திமுக அலுவலகம், தேவனூரில் மறைந்த முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் பெயரில் கட்டப்பட்ட நூலகம் திறப்பு விழா நடந்தது.இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,...

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு சாகும் வரை சிறை

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கோவையில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்...

வேளாங்கண்ணி: விஜய் தனது மனைவியுடன் சேர மண்டியிட்டு சென்ற ரசிகர்…

நாகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் ரசிகர் ஒருவர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் இணைந்து இல்லற வாழ்க்கையை தொடர வேண்டும் என வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டார்.தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக அவரது...

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு

கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம் இன்று தீா்ப்பளிக்கிறது.மதுரை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கோவையில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி தன்னுடைய ஆண்...

5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 12 வயது சிறுவன்!!

வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்து மூளைச்சாவு அடைந்த 12 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பிரபுவின் மகன் மௌலீஷ் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததுள்ளாா்.  பின்னர் அவர்...

━ popular

தவெக ஆட்சியில் லஞ்சமும் ஜாதியும் தான் ஜாஸ்தி”.. கொதித்தெழுந்த நாகை திருவள்ளுவன்! தவெக அரசு மீது அடுக்கடுக்கு குற்றச்சாட்டு!

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் நினைவு தினத்தையொட்டி, அவரது மணிமண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் திரண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேவேளையில், தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மற்றும்...