இந்தியா
‘Gen Z’ பசங்கனாலே ஜாலியா செலவு செய்வாங்கன்னு நினைச்சீங்களா? பாக்கெட்டை காலி செய்யும் ‘டாப் 3’ செலவுகள்… ‘SalarySe’ காட்டும் பகீர் உண்மை!
இந்தியாவில் உள்ள Gen Z (ஜென் ஜி - 1990களின் பிற்பகுதியிலிருந்து...
புவனேஸ்வர் விமான நிலையத்தில் பயணியின் வெறிச்செயல்: இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதால் கவுண்டர் சேதம்; ரூ.49,000 மதிப்பிலான பொருட்கள் நாசம்!
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் (BPIA),...
அபூர்வத் திருட்டு: திருடிய நகைகளுடன் அதே வீட்டிலேயே தூங்கி மாட்டிக்கொண்ட திருடன் – ஹைதராபாத் காவல்துறையின் அதிரடி கைது!
ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான திருட்டுச் சம்பவத்தில், வீட்டில் கைவரிசை...
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: சாதிவாரி கணக்கெடுப்புடன் 40 கேள்விகள் அடங்கிய புதிய வடிவம் – மத்திய அரசு அறிவிப்பு!
வரவிருக்கும் 2027-ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை...
மோடி அதிகாரத்திலிருந்து நீக்கப்படும் வரை நான் உயிருடன் இருப்பேன் – மல்லிகார்ஜூன கார்கே உறுதி
பிரதமர் மோடி அதிகாரத்திலிருந்து நீக்கப்படும் வரை தாம் உயிருடன் இருப்பேன் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.10 ஆண்டுகளுக்கு பின்னர் ஜம்மு- காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 18ஆம்...
ஆலப்புழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற நேரு கோப்பை படகுப் போட்டி… 70க்கும் மேற்பட்ட படகுகள் பங்கேற்பு
ஆலப்புழாவில் 70வது நேரு கோப்பை படகு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் 19 பாம்பு படகுகள் உள்ளிட்ட 74 படகுகள் பங்கேற்றன.கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள புன்னமடா ஏரியில் ஆண்டுதோறும் நேரு கோப்பை படகு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த...
லட்டு தயாரிப்புக்கும் ஆந்திர அரசுக்கும் தொடர்பு இல்லை – ஜெகன் மோகன் ரெட்டி
திருப்பதி பெருமாள் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டு மற்ற பிரசாதத்துக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் தான் பொறுப்பு என்றும் அதற்கும் ஆந்திரப் பிரதேச அரசுக்கும் தொடர்பு இருந்ததில்லை என்றும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய...
ஒரே நாளில் ‘ஹைப்பர் சர்வீஸ்’- ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்
சர்வீஸ் அனுபவத்தை மேம்படுத்த ஒரே நாளில் சர்வீஸ், இலவச ஓலா கேப் கூப்பன் மற்றும் சர்வீஸில் AI தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றை அறிவித்திருக்கிறது.கடந்த சில வாரங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது ஓலா. விற்பனையைக் கடந்து அதன் சர்வீஸ் நெட்வொர்கின் மோசமான...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை- வீரர்கள் 4 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தேவசார் பகுதியில் உள்ள அதிகாம் கிராமத்தில் தீவிரவாதிகளுடன் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் மற்றும் போக்குவரத்துக் காவலரும் காயம் அடைந்தததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தீவிரவாதிகளுக்கு எதிரான சுற்றிவளைப்பு மற்றும்...
மூடா நில ஒதுக்கீடு வழக்கு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு
மூடா நில ஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது மைசூரு லோக் ஆயுக்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் எனப்படும் மூடா அமைப்பு முறைகேடாக சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக...
டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் ரயில் வந்துசேரும் நேரம் மாற்றம் – தெற்கு ரயில்வே
12616 புதுடெல்லி - சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸின் வருகை நேரம் 27.09.2024 முதல் அமலுக்கு வரும்.
புது டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் எழும்பூருக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.டெல்லியில் இருந்து புறப்படும் ஜி.டி.விரைவு...
அசாமில் வெடிகுண்டு வழக்கு- உல்ஃபா தீவிரவாதியை கைது செய்ததது என்ஐஏ
சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க, அசாமில் வெடிகுண்டு வைத்த வழக்கில், பெங்களூரில் காவலாளியாக வேலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாமின் பல்வேறு பகுதிகளில் ஐஇடி வெடிகுண்டுகள் வைத்த வழக்கில் தொடர்புடைய யுனைட்டட் லிபரேஷன் ஃப்ரண்ட் ஆஃப் அசோம் - இன்டிப்பெண்டன்ட்...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மன்மோகன் சிங் பிரித்தானியாவின் இந்தியாவில் ஒரு சீக்கிய குடும்பத்தில் 26 செப்டம்பர் 1932 அன்று குர்முக் சிங் மற்றும் அம்ரித் கவுர்...
செஸ் ஒலிம்பியாட் – தங்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நேரில் அழைத்து பராட்டு
புதுடெல்லி - ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி வீரர் , வீராங்கனைகளைநேரில் அழைத்து, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். வீரர்களுடன் கைகுளுக்கியதுடன், வெற்றிக்காக வாழ்த்தி உற்சாகம் ஊட்டினார்....
━ popular
தமிழ்நாடு
முதலீட்டாளர் மாநாடு: குறைகளும் பாராட்டுகளும்! – தொழில்முனைவோர் சங்கத் தலைவர் கே. ரகுநாதனின் ஆக்கப்பூர்வமான பார்வை
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) குறித்தான விவாதங்கள் தற்போது அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளன. இது குறித்து இந்தியத் தொழில்முனைவோர் சங்கத்தின் தேசியத்...
