இந்தியா

கார்ப்பரேட் வேலைக்கு ‘நோ’… மன அமைதிக்கு ‘எஸ்’! — இணையத்தில் வைரலாகும் புதிய ‘ஒர்க்-லைஃப்’ ட்ரெண்ட்!

நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும், சமூக வலைதளங்களின் எழுச்சியும் இன்றைய இளைய...

கருத்து சுதந்திரம் பறிப்பு! — பாஜக – மெட்டா ‘ஒப்பந்தம்’ குறித்து கிளம்பும் புதிய சர்ச்சை!

மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் விமர்சனங்களைச் சமூக வலைதளங்களில் இருந்து...

ஜார்க்கண்ட்டை உலுக்கும் மாணவர்களின் போராட்டம்: 18-வது நாளாக நீடிக்கும் தொடர் போராட்டம்; மாநிலம் முழுவதும் பந்த் அனுசரிப்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணித் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், தேர்வுகளில்...

PFI சேர்ந்த 8 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

PFI சேர்ந்த 8 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்துசென்னை உயர்நீதிமன்றத்தால் PFI சேர்ந்த 8 பேருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா...

இந்தியாவில், புதிய வகை கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று உறுதிஇந்தியாவில் புதிதாக 324 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உலகம்...

கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் – ஒருவர் கைது

கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் - ஒருவர் கைதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் விடுத்த விவகாரம், அங்கித் கோயல் (33) என்பவரை கைது செய்தது டெல்லி காவல்துறை.செவ்வாயன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை குறிவைத்து மெட்ரோ நிலையங்களில் சுவரெழுத்து மூலம் முதல்வருக்கு...

சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்ற கேரள மாநிலத்தவர் கைது

டெஹ்ரான் மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த நபர் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியர்களை ஈரானுக்கு கடத்தியுள்ளார்.கேரள மாநிலத்தவர் கைதுவின் திருச்சூரில் உள்ள வாலாபாட்டைச் (Valapad)  சேர்ந்தவர் சபித் நாசர் (30).  சபித் நாசர் ஈரானுக்கு இந்தியர்களை கடத்திச்...

கோவை டாக்டர்கள் வீடுகளில் NIA ரெய்டு

கோவையில் டாக்டர்கள் இல்லத்தில் NIA சோதனை நடைபெற்றது.பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் டாக்டர்கள் ஜாபர் இக்பால், நயன் சாதிக் ஆகியோர் இல்லங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.கோவை...

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை...

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 1800 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம்

முதலீடாக மாறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.வேலூர் மாவட்டத்தில் நீா்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அமைக்க சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரியது அதானி கீரின் எனர்ஜி நிறுவனம்.வேலூர் மாவட்டம் அரசம்பட்டு கிராமத்தில் உள்ள அல்லேரி...

மக்களவை 5ம் கட்ட தேர்தல் – காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குகள் பதிவு!

மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21...

பதஞ்சலி நிர்வாகி உட்பட 3 பேருக்கு 6 மாதம் சிறை

பதஞ்சலி நிர்வாகி உட்பட 3 பேருக்கு 6 மாதம் சிறைதரமற்ற சோன்பப்டியை விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் பதஞ்சலி நிறுவன நிர்வாகி உள்ளிட்ட 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2019 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர்...

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராஹிம் ரெய்சியின் துயரமான மறைவு ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா...

━ popular

ஒடுக்கப்பட்டோரின் நம்பிக்கையாக உயரும் திருமாவளவன்: தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அதிகார மையம்!

தமிழக அரசியல் களத்தில் தலித் மக்களின் உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், இன்று மாநில அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு...