Homeசெய்திகள்தமிழ்நாடுஅதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 1800 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம்

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 1800 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம்

-

- Advertisement -

முதலீடாக மாறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.

அதானி கீரின் எனெர்ஜி நிறுவனம்

வேலூர் மாவட்டத்தில் நீா்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அமைக்க சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரியது அதானி கீரின் எனர்ஜி நிறுவனம்.

வேலூர் மாவட்டம் அரசம்பட்டு கிராமத்தில் உள்ள அல்லேரி என்ற இடத்தில் 1800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நீா்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இப்பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி வழங்க கோரி அதானி நிறுவனம் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறையிடம் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது அதானி கீரின் எனர்ஜி நிறுவனம்

MUST READ