இந்தியா

கார்ப்பரேட் வேலைக்கு ‘நோ’… மன அமைதிக்கு ‘எஸ்’! — இணையத்தில் வைரலாகும் புதிய ‘ஒர்க்-லைஃப்’ ட்ரெண்ட்!

நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும், சமூக வலைதளங்களின் எழுச்சியும் இன்றைய இளைய...

கருத்து சுதந்திரம் பறிப்பு! — பாஜக – மெட்டா ‘ஒப்பந்தம்’ குறித்து கிளம்பும் புதிய சர்ச்சை!

மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் விமர்சனங்களைச் சமூக வலைதளங்களில் இருந்து...

ஜார்க்கண்ட்டை உலுக்கும் மாணவர்களின் போராட்டம்: 18-வது நாளாக நீடிக்கும் தொடர் போராட்டம்; மாநிலம் முழுவதும் பந்த் அனுசரிப்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணித் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், தேர்வுகளில்...

சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்ற அறையில் கதறி அழுத சுவாதி

சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்ற அறையில் கதறி அழுத சுவாதிசுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: டெல்லியில் நீதிமன்ற அறையில் கதறி அழுத சுவாதி, விபவ் குமாருக்கு ஜாமீன் வழங்கினால் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் பெரும் அச்சுறுத்தல் உள்ளது என...

31ஆம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜராகிறார்

வரும் 31ஆம் தேதி நாடு திரும்பி சிறப்பு புலனாய்வு குழு முன்பு விசாரணைக்கு ஆஜராக உள்ளேன் என்று வெளிநாட்டில் பதுங்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டுள்ளார்.பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா தற்பொழுது...

இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் கோரிக்கை.

டெல்லி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த மே...

ரெமல் புயல் மேற்கு வங்கத்தை தாக்கக்கூடும்

ரெமல் சூறாவளி மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தின் கடலோரப் பகுதிகளில் நிலச்சரிவுடன் தொடங்கியுள்ளது. குறைந்தது அடுத்த நான்கு மணி நேரத்திற்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வடக்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள ரெமல் புயல், மேற்கு வங்கத்தில் சாகர்...

மும்பை செல்லும் ஏர் இந்தியா விமான பயணி கைது

ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு பயணம் செய்த ராஜஸ்தானை சேர்ந்த ஏர் இந்தியா விமான பயணி அர்ஜூன் தாலோர் (34) கைது செய்யப்பட்டுள்ளார்.சனிக்கிழமை (மே 25) அன்று ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு பயணம் மேற்கொண்ட அர்ஜூன் தாலோர் விமானத்தின் கழிவறையில் புகைபிடித்தபோது...

ஆர்எஸ்எஸ் – பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு

என். கே. மூர்த்திஆர்எஸ்எஸ் - பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறுபாஜகவின் வளர்ச்சிக்கு இனி ஆர்எஸ்எஸ் தேவையில்லை என்று அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதன் மூலம் இரு அமைப்புகளுக்கிடையே மோதல் தொடங்கிவிட்டதாக...

மக்களவை தேர்தலுக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு மும்முரம்!

மக்களவை தேர்தலுக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21...

திருப்பதி கோயில் இலவச தரிசனம்

 சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை (மே 19)  கூட்டம் அதிகரித்து காணப்பட்டதினால்  பக்தர்கள்  தொடர்ந்து வந்த வண்ணம் இருந்ததினால் புதிதாக வரிசையில் நிற்க வேண்டாம் என தேவஸ்தானம் அதிகாரிகள் அறிவித்தனர்.கோடைகால விடுமுறை என்பதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம்...

தமிழகத்தில் மோடிக்கு எதிராக கண்டனம் வலுக்கிறது. தமிழர்களை இழிவாக பேசுவதா? செல்வப் பெருந்தகை கண்டனம்.

"தமிழர்கள் குறித்து அவதூறாக பேசிய சம்பவம் பற்றி ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்காவிட்டால், பாஜக அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.""தொடர்ந்து வெறுப்பு அரசியலை...

தமிழர்களைத் திருடர்களாக சித்தரிப்பதா ? சீமான் கண்டனம்

தமிழர்களைத் திருடர்கள் போல பிரதமர் மோடி சித்தரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் முடிந்ததும் தனது உண்மை முகத்தை பிரதமர் மோடி காட்டுகிறார் என்று  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

━ popular

ஒடுக்கப்பட்டோரின் நம்பிக்கையாக உயரும் திருமாவளவன்: தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அதிகார மையம்!

தமிழக அரசியல் களத்தில் தலித் மக்களின் உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், இன்று மாநில அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு...