இந்தியா

கார்ப்பரேட் வேலைக்கு ‘நோ’… மன அமைதிக்கு ‘எஸ்’! — இணையத்தில் வைரலாகும் புதிய ‘ஒர்க்-லைஃப்’ ட்ரெண்ட்!

நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும், சமூக வலைதளங்களின் எழுச்சியும் இன்றைய இளைய...

கருத்து சுதந்திரம் பறிப்பு! — பாஜக – மெட்டா ‘ஒப்பந்தம்’ குறித்து கிளம்பும் புதிய சர்ச்சை!

மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் விமர்சனங்களைச் சமூக வலைதளங்களில் இருந்து...

ஜார்க்கண்ட்டை உலுக்கும் மாணவர்களின் போராட்டம்: 18-வது நாளாக நீடிக்கும் தொடர் போராட்டம்; மாநிலம் முழுவதும் பந்த் அனுசரிப்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணித் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், தேர்வுகளில்...

ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே முடியும் – மன்மோகன் சிங்

ஜனநாயகத்தை பாதுகாக்கவும் அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும் நாட்டின் முற்போக்கான எதிர்காலத்தை வழங்க காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே முடியும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நாட்டு மக்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.பிரதமர் பதவிக்குரிய மாண்பையே...

மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்யக் கோரிய வழக்கு நிராகரிப்பு

மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்யக் கோரிய வழக்கு நிராகரிப்பு வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத்...

கெஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு 

கெஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு சரணடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக இன்றே விசாரணைக்கு எடுக்க பரிந்துரைப்பதாக நீதிபதிகள் உறுதியளித்துள்ளார்.டெல்லி முதலமைச்சர்...

உ.பி: நொய்டாவில் ஏ.சி வெடித்து பெரும் தீ விபத்து

உ.பி: நொய்டாவில் ஏ.சி வெடித்து பெரும் தீ விபத்துவட மாநிலங்களில் உச்சத்தில் பதிவாகும் வெயில் - உ.பி நொய்டாவில் அதிக வெப்பத்தினால் ஏ.சி வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.வடமாநிலங்களில் 50 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது....

சிறுத்தை குட்டி போல் இருந்த காட்டுப் பூனை – பயத்தில் நடுங்கிய மக்கள்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர் பகுதியில் உள்ள கஜுலராமரத்தில் கடந்த ஒரு வாரமாக   காட்டுப் பூனை ஒன்று அப்பகுதியில் சுற்றி வந்துள்ளது.இதனை கவனித்த அப்பகுதி மக்கள் அதனை சிறுத்தை குட்டி என நினைத்து  அச்சத்துடன் இருந்து வந்தனர். இதுகுறித்து அப்பகுதி...

டெல்லியில் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு நேரம் – துணைநிலை ஆளுநர் உத்தரவு

தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வகையில் 50 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், உடலை உருக்கும் வெயிலில் தொழிலாளர்கள் வேலை பார்ப்பதை தவிற்க  3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க துணைநிலை ஆளுநர்  உத்தரவிட்டுள்ளார்.தலைநகர் டெல்லியில் பெரும்பாலான பகுதிகளில்...

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது.இதற்காக, தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட்...

பேடிஎம் பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்திய அதானி!

பேடிஎம் பங்குகளை வாங்க பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவுடன் அதானி பேச்சு நடத்தியுள்ளதாக அதானி குழும வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பேடிஎம் நிறுவனத்திற்கு சிஇஓ ஆன விஜய் சேகர் ஷர்மாவுடன் அதானி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அதானி குழும வட்டாரங்கள் தெரிவித்தன....

தெலங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்

தெலங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்தெலங்கானா மாநில துணை முதல்வர் வீட்டில் குண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு மிரட்டல் போன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால்...

இரவு, பகலாக தியானம் செய்யவுள்ள பிரதமர் மோடி

இரவு, பகலாக தியானம் செய்யவுள்ள பிரதமர் மோடிமக்களவை தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி இறுதி கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பிரச்சாரம் 30 ஆம் தேதி மாலை நிறைவடையவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் பிரதமர் மோடி வரும் 30 ஆம்...

━ popular

ஒடுக்கப்பட்டோரின் நம்பிக்கையாக உயரும் திருமாவளவன்: தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அதிகார மையம்!

தமிழக அரசியல் களத்தில் தலித் மக்களின் உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், இன்று மாநில அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு...