இந்தியா
மூன்று நாள் போராட்ட அறிவிப்பால் வரும் ஞாயிறு வங்கிகள் இயங்கும் – மத்திய நிதி அமைச்சகம்
நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3...
திருப்பதி பிரம்மோற்சவம்: 8 நாட்களில் 5.76 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் – ரூ. 28.94 கோடி உண்டியல் காணிக்கை!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8 நாட்களில் உலகம்...
தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்புவது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!
தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சரைச்...
தேசிய அரசியலில் அதிரடி திருப்பம்: காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தும் திமுகவின் புதிய நகர்வுகள்! – கனிமொழியின் திடீர் சந்திப்புகள் பின்னணி என்ன?
இந்திய தேசிய அரசியலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு தேசிய...
பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் துப்பாக்கியுடன் வந்த நபர் கைது: போலி PMO அதிகாரியாக நுழைந்ததால் பரபரப்பு!
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலி அடையாள அட்டையுடன் துப்பாக்கியுடன் உள்ளே நுழைய முயன்ற 24 வயது இளைஞர் மற்றும் அவரது பாதுகாவலரை மும்பைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.போலி PMO அதிகாரி வேடம் - மும்பை பாந்த்ரா குர்லா...
பங்குச்சந்தையில் கடும் சரிவு: நிஃப்டி 23,700 புள்ளிகளுக்குக் கீழ் சரிவு; சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் மற்றும் மோதல் போக்கு காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதன் தாக்கம், இந்தியப் பங்குச்சந்தைகளில் எதிரொலித்துள்ளது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் முக்கியக் குறியீடுகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.சந்தையின் நிலவரம்...
தலைநகர் டெல்லியில் மணிப்பூர் இசைக் கலைஞர் கொடூரக் கொலை: வடகிழக்கு மாநிலத்தவர் பாதுகாப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!
நாட்டின் தலைநகரான டெல்லியில் மணிப்பூரைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞர் சோங்தம் விக்ரம் சிங் (Chongtham Vikram Singh) என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட அதிகப்படியான சத்தத்தைத் தட்டிக் கேட்டதற்காக அவர் கொடூரமாகத்...
“கடந்த 10 ஆண்டுகளில் 50,000 நவீன ரயில் பெட்டிகள் தயாரிப்பு!” – வடோதராவில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!
குஜராத்தின் வடோதராவில் நடைபெற்ற விழாவில், ரூ.20,700 கோடிக்கும் அதிக மதிப்பிலான 326 கி.மீ பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், ரூ.9,700 கோடி மதிப்பிலான 3 ரயில்வே திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.வேகமெடுக்கும் பிரத்யேக...
இனி அவகாசம் கிடையாது: சாலையில் கைவிடப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படும் – உழவர்கரை நகராட்சி அதிரடி எச்சரிக்கை!
புதுச்சேரியில் சாலையில் பல ஆண்டுகளாக அனாதையாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு இனிமேல் எந்த அவகாசமும் வழங்கப்படாது என்றும், அவை முன் அறிவிப்பின்றி பறிமுதல் செய்யப்பட்டு பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு அதிரடியாக அறிவித்துள்ளார்.சாலைகளை...
தெலுங்கானா சட்டமன்றத்தில் சோகம்: அதிகாரிக்கு அமைச்சர் முதலுதவி அளித்தும் பலனின்றி மாரடைப்பால் மரணம்!
சிபிஆர் (CPR) சிகிச்சை அளித்த அமைச்சர் வாகிடி ஸ்ரீஹரி; அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சிதெலுங்கானா மாநிலச் சட்டமன்ற வளாகக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், அரசு உயர் அதிகாரி ஒருவர் மாரடைப்பால் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சட்டமன்ற வளாகத்திலும்...
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவு: பெண் காவல் அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகக் கருத்துகளைப் பதிவிட்டு வந்த கேரள பெண் காவல் அதிகாரி பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்...
கேரளாவில் அதிர்ச்சி: காரில் பெட்ரோல் நிரப்பிய போது உரசிக் கொண்டு சென்ற கார் – டியூபில் சிக்கித் தூக்கி வீசப்பட்ட பங்க் ஊழியர்!
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே, காரில் பெட்ரோல் நிரப்பி முடிப்பதற்குள் ஓட்டுநர் காரை திடீரென வேகமாகச் செலுத்தியதால், பெட்ரோல் நிரப்பும் 'நாசில்' (Dispenser Nozzle) குழாயில் சிக்கி ஊழியர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.திடீரெனப் புறப்பட்ட கார்
கேரள...
6ஜி தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்: அமெரிக்கா தலைமையிலான சர்வதேசக் கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!
அடுத்த தலைமுறை தொலைத்தொடர்புத் தொழில்நுட்பமான 6ஜி (6G) நெட்வொர்க்கை சர்வதேச அளவில் மேம்படுத்தவும், பாதுகாப்பான வழியில் அமல்படுத்தவும் அமெரிக்கா உருவாக்கியுள்ள உலகளாவிய கூட்டமைப்பில் இந்தியா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.அமெரிக்கா மற்றும் 24 உலக நாடுகளுடன் இணைந்து 6ஜி நெட்வொர்க் மேம்பாட்டுப் பணிகள்...
அதிர்ச்சி சம்பவம்: இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து 13 பேனாக்கள், 5 ஸ்பூன்கள் அகற்றம்!
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட் நகரைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் ஒருவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.மருத்துவர்கள் அதிர்ச்சி: மருத்துவமனையில் அப்பெண்ணைப்...
━ popular
சினிமா
‘மண்டாடி’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய கமல்ஹாசன்!
N K Moorthi - 0
மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.கடல்சார் மக்களின் வாழ்க்கை முறையில்...
