இந்தியா

“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!

நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...

தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!

தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...

அதானி குழுமம் மீது விசாரணை – நீதிமன்றம் கருத்து

ஹிண்டன்பர்க் அறிக்கை அடிப்படையில் அதானி நிறுவன பங்குகள் மோசடி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.அதானி நிறுவன பங்குகள் மோசடி விவகாரம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை அடிப்படையில்...

ராமர் பாலம் வழக்கு விரைவில் – உச்ச நீதிமன்றம்

ராமர் பாலம் தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படும்  என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியில் இருக்கும் மணல் போன்ற திட்டு ராமர் பாலம் என்று நம்பப்படுகிறது. இது இயற்கையாக உருவானது அல்ல என்றும் இது மனிதர்களால்...

காதில் பூ வைத்து சட்டப்பேரவையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

பாஜக அரசு பொதுமக்களுக்கு காதில் பூ சுற்றி வருகிறது என்பதை உணர்த்தும் விதமாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் காதில் பூ வைத்து பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்டனர்.கர்நாடக மாநிலத்தில் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று கர்நாடக முதல்வர்...

மேகதாது அணை கட்டப்படுவது உறுதி கர்நாடக பட்ஜெட்டில் பாஜக அரசு அறிவிப்பு

மேகதாது அணை கட்டப்படுவது உறுதி என கர்நாடக பட்ஜெட்டில் பாஜக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்ட கடந்த வருடம் 2022 - 2023 பட்ஜெட்டில் பாஜக அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. கர்நாடக...

பெண் குழந்தையா? கவலை வேண்டாம்! நாங்க இருக்கோம் !

தேர்தலில் வெற்றிப் பெறச் செய்தால் பெண் குழந்தை பிறந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மேகாலயாவில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் பெண்கள் பட்டப்படிப்பு படிக்கும் வரை அனைத்து செலவுகளும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் தனது வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.மேகாலயா,...

பெங்களூரு பக்கம் திரும்பிய வருமான வரித்துறையினர்

பெங்களூரு தெற்கு சட்டமன்ற தொகுதியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.பெங்களூரு நகரில் பிரபல ரியல் எஸ்டேட் தொழில் அதிபரும் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெங்களூரு...

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வு 2023

10, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நாடு முழுவதும் இன்று தொடங்கி ஏப்.5-ம் தேதி வரை நடைபெறுகிறது.சிபிஎஸ்இ 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கின. 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 21ம் தேதி...

பிபிசி அலுவலகங்களில் வருமானவரி சோதனை

டெல்லி, மும்பையின் பிபிசி செய்தி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். பிபிசி ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் கலவரம் குறித்த...

முன்று நாட்களில் ஏடிஎம் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் – ஐ.ஜி.கண்ணன் தகவல்

திருவண்ணாமலையில் தொடர் ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் ஒரே வகையான ஏடிஎம் மிஷின்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெர்டோ வகை ஏடிஎம் மிஷின்களை குறி வைத்து மட்டும் கொள்ளையடித்திருப்பதாக தகவல். கடந்த ஆண்டு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியா முழுவதும் ஒரே முறையில்...

அதானி குழுமம் நிறுவன பங்குகள் மீண்டும் சரிவு

அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் பங்குசந்தையில் மீண்டும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அதானி கிரீன் எனர்ஜி பங்கு ரூபாய் 36 குறைந்து...

━ popular

நீட் தேர்வு ரத்து மட்டுமே மாணவர் சமுதத்திற்குக் விடிவுகாலம் – நாடாளுமன்றத்தில் கொந்தளித்த தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து, நீட் தேர்வு விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும், அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு இதுகுறித்து தனிப்பட்ட முறையில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து...