இந்தியா
நாடாளுமன்றத்தில் மோடி – அமித் ஷாவுக்கு எதிராகச் செக் வைத்த ராகுல் காந்தி.. ‘இண்டியா’ கூட்டணியின் அதிரடி மூவ்!
பிரதமர் மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி வலியுறுத்தல்...
“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!
நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...
தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!
தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...
மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை குறித்து அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றம் இயங்காது: எதிர்க்கட்சிகள் திட்டவட்டம்!
கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது அவர்கள்...
திருமண வீட்டில் நடந்த சோகம்! – ஹைதராபாத்
திருமணத்தில் மனமக்களுக்கு மஞ்சள் பூசும் நிகழ்ச்சியில் மணமகனுக்கு சிரித்து கொண்டே மஞ்சள் பூசி கொண்டிருந்த உறவினர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத் குல்சார் ஹவுஸில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வருபவர் முகமது ரபானி. இவர் அதே...
ஆந்திரா ஆளுநராக பதவியேற்றார் அப்துல் நசீர்
ஆந்திர மாநில புதிய ஆளுநராக நீதிபதி எஸ். அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.விஜயவாடாவில் உள்ள ராஜ்பவனில் அவருக்கு மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்...
டெல்லி மேயர் ஆனார் ஷெல்லி ஓப்ராய்
டெல்லி மேயர் ஆனார் ஷெல்லி ஓப்ராய், 15 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா மேயர் பதவியை ஆம் ஆத்மியிடம் இழந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி மாநகராட்சி பெண் ஒருவரை மேயராக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
3 - முறை ஒத்திவைக்கப் பட்ட...
உச்சத்தை எட்டிய ரூபா, ரோகிணி மோதல்
ரூபா ஐபிஎஸ் மற்றும் ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் இருவரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவு.
கர்நாடக மாநிலத்தில் கைவினை பொருட்கள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வரும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா அறநிலையத்துறை...
சிவா சேனா கட்சி விவகாரம் – உச்சநீதிமன்றம் விசாரணை
சிவா சேனா விவகாரம், உத்தவ் தாக்கரே தரப்பு வழக்கை நாளை மாலை அவசர வழக்காக விசாரணை செய்கிறது உச்சநீதிமன்றம்.சிவசேனா கட்சி இரண்டாக உடைந்த பிறகு ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையில் இரண்டு அணிகளாக உடைந்தது. இதனிடையே அந்தேரி...
சான்றிதழ் தராத பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவன்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கல்லூரி வளாகத்திலேயே பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தூரில் உள்ள பார்மசி கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் அசுதோஷ், இவர் தனது கல்லூரி சான்றிதழை பெறுவதற்காக கல்லூரிக்கு வந்துள்ளார்....
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை – நிர்மலா சீதாராமன்
பண வீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் சாமானியர்களும் தொழில்துறையினரும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் மத்திய...
சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் – அகிலேஷ் யாதவ்
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் - சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகாக இதுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளாத நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என பிகார், உத்தர...
புதுடெல்லி நேரு பல்கலைக் கழகத்தில் பெரியார் படங்கள் உடைப்பு – ABVP அராஜகம்
புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று(19.02.23) இரவு திட்டமிட்டு, பெரியார் படங்கள் உடைக்கப்பட்டன, சில இடங்களில் கிழித்தெறியப் பட்டன.
ABVP கும்பலின் அராஜகத்தைத் தட்டிக் கேட்ட தமிழ்நாட்டு மாணவர் தமிழ்நாசர் கடுமையாகத் தாக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு பெரியாரிய ஆதரவு...
கர்நாடகாவில் பெண் ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல்
பல அதிகாரிகளுடன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி நெருக்கமாக உள்ளதாகவும் பல விதிமுறைகளில் ஈடுபடுவதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு. உரிய விசாரணை நடத்த கோரிக்கை.
கர்நாடக அறநிலையத் துறை ஆணையராக தற்பொழுது பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணி சிந்துாரி...
━ popular
கட்டுரை
தமிழகத்தில் இண்டியா கூட்டணி இல்லை!” – விசிக முதன்மைச் செயலாளர் ஆலூர் ஷா நவாஸ் பரபரப்புப் பேட்டி!
N K Moorthi - 0
தமிழக அரசியல் களத்தில் தற்போது முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ள பல்வேறு விவகாரங்கள் குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முதன்மைச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஆலூர் ஷா நவாஸ் புதிய தலைமுறை ஊடகத்திற்கு...
