இந்தியா
ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய UPI விதி! ₹2,000-க்கு மேல் புக்கிங் செய்தால் ₹5 கட்டணமா? மத்திய அரசு விளக்கம்
ரயில் டிக்கெட்டுகளை UPI மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய...
உத்தரப் பிரதேசத்தில் பகீர்! மாணவர்களின் கண்முன்னே ஆசிரியை சுட்டுக்கொலை
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள்...
அதிர்ச்சி வீடியோ: பைக்கின் பின்னால் இரும்புக்கூண்டு அமைத்து 5 குழந்தைகளை ஏற்றிச் சென்ற நபர் – இணையத்தில் கொந்தளிப்பு!
கர்நாடகாவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பாதுகாப்பு விதிகளை முற்றிலுமாகக் காற்றில் பறக்கவிட்டு,...
விமான இயக்கத்தில் பெரும் பாதுகாப்பு குறைபாடு: ரன்வேயில் விமானம் நகர்ந்தபோது கேபினுக்குள் நின்ற பயணிகள் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விளக்கம்!
விமானப் பயணங்களின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய அடிப்படையான பாதுகாப்பு விதிகளைப் பற்றிய...
தெலுங்கு நடிகர் தாரக்க ரத்னாவிற்கு திடீர் மாரடைப்பு – தீவிர சிகிச்சை
ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் தெலுங்கு தேச கட்சியின் தேசிய தலைவர் நாரா லோகேஷ் பாதயாத்திரையை தொடங்கிய நிலையில் இதில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் பேரனும் நடிகருமான தாரக்க ரத்னாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு...
புதிய கண்டுபிடிப்பு, மூக்கு வழியாக கொரோனா மருந்து!
கொரோனா தடுப்பு மருந்தை மூக்கு வழியாக செலுத்தும் புதிய முறையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய கண்டுபிடிப்பை மத்திய அமைச்சர்கள் மன்சூக் மாண்டவியா, ஜித்தீந்திர சிங் ஆகியோர் டெல்லியில் நேற்று அறிமுகம் செய்து வைத்தனர். மேலும், இது உலகின் முதல் கண்டு பிடிப்பென்று...
டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டம்- அழகுற அணிவகுத்த தமிழ்நாடு ஊர்தி
74வது குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.டெல்லியில் குடியரசு தின விழாவில் அழகுற அணிவகுத்து வந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பார்வையாளர்களை...
பதான் படத்திற்கு எதிராக பெங்களூருவில் போராட்டம்
பெங்களூருவில் பதான் திரைப்படத்திற்கு எதிராக பஜ்ரங்தள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கர்நாடக மாநிலத்தில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் இன்று சுமார் 200 திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் கதாநாயகி காவி உடையை அணிந்து ஆபாச நடனம் ஆடி உள்ளதை இந்துத்துவா...
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் ரூ.2 லட்சம் திருட்டு
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் ஊழியர் தூங்கி கொண்டுருந்தபோது ரூ. 2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக லட்டு விற்பனை செய்யும்...
மாநிலங்களவை பக்கமே செல்லாத இசையமைப்பாளர் இளையராஜா
குளிர்கால கூட்டத்தொடரில் எம்.பி.இளையராஜா ஒருநாள் கூட பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்பியாக இளையராஜா பதவியேற்றுக்கொண்டார். இளையராஜா, பிடி உஷா உள்ளிட்ட தென்மாநிலங்களை சேர்ந்த 4 பேரை அண்மையில் மாநிலங்களவிஅ உறுப்பினராக பாஜக நியமித்தது....
ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கை முடித்துவைத்தது உச்ச நீதிமன்றம்
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய சுப்பிரமணியன் சாமியின் வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.தனுஷ்கோடியிலிருந்து இலங்கை கிழக்கு கடற்கரைப் பகுதி வரை சுண்ணாம்பு கற்களாலான பாலம் போன்ற அமைப்பை ராமர் பாலம் என்று அழைக்ப்படுகிறது. சேதுசமுத்திர திட்டம்...
பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி உயிரிழப்பு
பஞ்சாபில் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மயங்கி விழுந்த ஜலந்தர் காங். எம்.பி., சந்தோக் சிங் செளத்ரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடா யாத்ரா’...
ஜன.31 முதல் ஏப்.6 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி...
முன்னாள் மத்திய அமைச்சர் திடீர் மறைவு- மோடி இரங்கல்
முன்னாள் மத்திய அமைச்சரும், சமூகநீதியில் அக்கறை கொண்ட தேசியத் தலைவர்களில் ஒருவருமான சரத்யாதவ் காலமானார்.வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பணியாற்றிய சரத்யாதவ், மக்களவைக்கு 7 முறையும், மாநிலங்களவைக்கு 3 முறையும் தேர்வு செய்யப்பட்டார். 1960-களின் இறுதியில் அரசியலுக்கு வந்த சரத்யாதவ்,...
━ popular
மாவட்டம்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: மரகதம் குமரவேல்–புஸ்சி ஆனந்த் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
N K Moorthi - 0
மதுராந்தகம் அருகே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் புஸ்சி ஆனந்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரச்சாரத்தை ரத்து செய்து வெளியேறினர்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற...
