இந்தியா

தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்

​சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...

தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி

மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி

புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...

ஐதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு – இருவர்  கைது

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி இருவர்  கைதுதெலங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் நடைபெறும் வாரச்சந்தைகளில் மோமோஸ் விற்பனை செய்யப்படுகிறது.  இதில் சிங்காடிகுண்டா, நந்திநகர், வெங்கடேஸ்வரா காலனி ...

ஐதராபாத்தில் மகன் இறந்ததை தெறியாமல் உணவு கொண்டு வருவான் என மூன்று நாட்கள் காத்திருந்த வயதான தம்பதியினர்…!

பார்வையற்ற மாற்றுத்திறனாளி வயதான தம்பதியினர் மகன் இறந்ததை அறியாமல் உணவு கொண்டு வருவான் என மூன்று நாட்கள்   மகன் சடலத்துடன் காத்திருந்த சம்பவம்தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நாகோல் நகரில் உள்ள ஜெய்ப்பூர்  ஆந்திரா காலனியில் ரமணா (65), சாந்தகுமாரி...

நீட் தீர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும்… மத்திய அரசுக்கு, நீட் தேர்வு சீரமைப்பு குழு பரிந்துரை!

நீட் தீர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்றும், ஆன்லைன் மூலம் நடத்த முடியாத இடங்களில் வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு, நீட் தேர்வு சீரமைப்பு குழு பரிந்துரை வழங்கியுள்ளது.நடப்பு ஆண்டு மே மாதம்...

புதுச்சேரியில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்

புதுச்சேரியில் தலைமை செயலாளர் சரத் சவுகான் உத்தரவு படி உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.டெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட டிஐஜி சத்தியசுந்தரத்திற்கு, சட்டம்- ஒழுங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய பிஜேந்திர சிங் யாதவ் ஆயுதப்படை மற்றும் போலீஸ்...

நவம்பர் 1, 2-ம் தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் நவம்பர் 1, 2-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறதாகவும், இதன் காரணமாக...

மத்திய அரசு பணிகளுக்கு தேர்வான  51,000 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் வழங்கினார்.மத்திய அரசில் வருவாய், உயர்கல்வி, உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில்...

காசர்கோடு கோவில் வாணவேடிக்கை நிகழ்ச்சியில் விபத்து – 150 பேர் காயம்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் கோவில் வாண வேடிக்கை நிகழ்ச்சியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 150 பேர் காயம் அடைந்துள்ளனர்.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் வீரராகவர் கோவில் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. இதனை ஒட்டி நேற்று நள்ளிரவு கோவில்...

விபத்தில் சிக்கிய கேரள முதல்வரின் கான்வாய்!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கான்வாய் வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில், அதிர்ஷ்டவசமாக அவர் காயங்கள் இன்றி தப்பியுள்ளார்.கேரள தலைநகர் திருவனந்தபுரத்தை அடுத்த வாமனபுரம் பகுதியில் இன்று மாலை முதலமைச்சர் பினராயி விஜயன் தனது கான்வாய் வாகனத்தில் பயணம் செய்து...

செல்பி மோகத்தால் அருவியில் தவறி விழுந்த இளம்பெண்… 12 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு

கர்நாடக மாநிலத்தில் அருவியில் தவறி விழுந்த இளம்பெண் 12 மணி நேரத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் துமகூர் மாவட்டம் சிவராமபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயதான இளம்பெண் ஹம்சா. இவர் நேற்று தனது நண்பர்களுடன்...

புதுச்சேரி : 30ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் 30ம் தேதி புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் நவம்பர் 16ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்கட்டுள்ளது. 

━ popular

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என பொன்னேரி பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.  ​கிரிஷ் சோடங்கர் அவர்களே, செல்வப்பெருந்தகை அவர்களே, டி.கே. சிவக்குமார்...