இந்தியா

பாஜகவில் பொறுப்பாளார்கள் அதிரடி மாற்றம்: அமித் Malviya நீக்கம் மற்றும் புதிய தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாரதிய...

“மாணவர் போராட்டத்தில் ஏ.கே.47 துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மை!” – உச்சநீதிமன்றத்தில் பீகார் அரசு அதிர்ச்சி அறிக்கை!

பீகாரில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது ஏ.கே.47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி...

அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு! குஜராத் விரையும் மத்திய அமைச்சர்கள்!

அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.  மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராம்மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.குஜராத் மாநிலம் அகமாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து இன்று...

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்து! இதுவரை 40 பேர் பலி! 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து வெடித்துச் சிதறியதில் தற்போது வரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ...

திடீரென சாலையில் புகுந்த யானைக் கூட்டம்…பீதியில் வாகன ஓட்டிகள்!

ஆந்திராவில் திடீரென்று வனப்பகுதியில் இருந்து சாலையில் தோன்றிய யானைகள் கூட்டம். அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை வேண்டுகோள்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புலிச்சரளா மண்டல வனப்பகுதியை ஒட்டியுள்ள மாந்தோப்புகள், கரும்பு தோட்டங்கள் ஆகியவற்றின் வழியாக ...

‘மத்ராசி கேம்ப்” இடிப்பு முற்றிலும் மனிதாபிமான தன்மைக்கு எதிரானது – செல்வப்பெருந்தகை கண்டனம்

'மத்ராசி கேம்ப்” இடிப்பு முற்றிலும் மனிதாபிமான தன்மைக்கு எதிரானது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”  டில்லி, ஜங்க்ப்புரா பகுதியில்...

ஸ்கேஃப்லர் இந்தியாவின் 2வது ஆலையில் உற்பத்தி தொடக்கம்…

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஜெர்மனியை சேர்ந்த ஸ்கேஃப்லர் இந்தியா நிறுவனம் அதன் இந்திய வணிகத்தை விரிவுபடுத்தும் வகையில்  ஸ்கேஃப்லர் இந்தியாவின் இரண்டாவது ஆலையில் உற்பத்தி தொடங்கியது.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஸ்கேஃப்லர் இந்தியாவின் இரண்டாவது ஆலையில் உற்பத்தி தொடங்கியது. ஜெர்மனியை சேர்ந்த...

மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை வாபஸ்…பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தை போலவே மகாராஷ்டிராவிலும் மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து இனி இரு மொழிக் கொள்கையே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தாதா பூசே அறிவித்துள்ளாா்.இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து மகாராஷ்டிராவில் இரு மொழிக்...

பெண்களின் பாதுகாப்புக்கு சக்தி என்ற பெயரில் வாட்ஸ்அப் எண்கள் அறிமுகம்…

ஆந்திராவில் பாதுகாப்பின்றி இக்கட்டான சூழலில் சிக்கும் பெண்களை பாதுகாக்க சக்தி என்ற பெயரில் வாட்ஸ்அப் எண்கள் அறிமுகம். இந்த செயலி 24 மணி நேரமும் செயல்படும் என டிஜிபி ஹரிஷ்குமார்குப்தா தெரிவித்துள்ளாா்.ஆந்திராவில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் உடனான மோதலில் மவோயிஸ்ட் இயக்க பொதுச்செயலாளர் பலி!

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் இயக்க பொதுச் செயலாளரும், தளபதியுமான நம்பலா கேசவராவ் என்கிற பசவராஜு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் காடுகளில் பாதுகாப்பு...

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.25% ஆக நீடிப்பு

நடப்பு நிதி ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.டெல்லியில் கடந்த பிரப்வரி மாதம் 28ஆம் தேதி மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா...

லட்சக்கணக்கில் நன்கொடை.. சிக்கிய காங்கிரஸ் தலைவர்கள்.. அமலாக்கத்துறை அதிரடி..

ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையிலான யங் இந்தியா நிறுவனத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் லட்சக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் சட்டவிரோதமாக ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக...

━ popular

கட்டுப்பாடு இழந்த கூட்டமும்… கதிகலங்க வைக்கும் சர்ச்சைகளும்: விசிக – தவெக கூட்டணியில் வெடிக்கும் முரண்பாடுகள்!

​தமிழக அரசியல் களம் தற்போது அனல் பறந்து கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) அதிரடி நகர்வுகள், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஆட்சிப் பொறுப்பு மற்றும் சமீபத்தில் வெடித்துள்ள போக்குவரத்துத் துறை...