லைஃப்ஸ்டைல்

கார் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்! Tata Nexon Camo Edition அறிமுகம்: ரூ.9.99 லட்சத்தில் புதிய மாடல்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது...

தடைகளைத் தகர்த்த தமிழன்: கேம்பிரிட்ஜ் பிஹெச்டி முதல் ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திர கராவின் எழுச்சியூட்டும் பயணம்!

தமிழ்வழிக் கல்வியில் தொடங்கி உலகின் முன்னணி பல்கலைக்கழகம் வரை தடைகளை உடைத்தெறிந்த...

ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!

முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை...

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்வு? ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

அடுத்த 4 மாதங்களுக்குள் 12% வரை கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...

குதிகால் வெடிப்பை சரி செய்ய சில எளிய வழிகள்!

பெரும்பாலான பெண்களுக்கு சமையலறையில் நின்று கொண்டே வேலை செய்வதால் பாதங்களில் வெடிப்புகள் உண்டாகின்றன. பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் இந்த பிரச்சனை இருந்து வருகிறது. இதனை சரி செய்ய பெண்கள் பியூட்டி பார்லர் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர். ஆனால் அதற்கு...

மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் பன்னீர் அல்வா….. செய்வது எப்படி?

பன்னீர் அல்வா செய்வது எப்படி?பன்னீர் அல்வா செய்ய முதலில் பன்னீரை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் அல்லது துருவியும் எடுத்துக் கொள்ளலாம்.அதே சமயம்...

வேலைக்கு போறீங்களா….. அப்போ உங்களுக்காக ஒரு அருமையான அவசர குழம்பு!

அப்பளக் குழம்பு செய்வது எப்படி?அப்பளக் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:புளி - ஒரு நெல்லிக்காய் அளவு பூண்டு - 10 பல் சின்ன வெங்காயம் - 10 அப்பளம் ( உளுந்து அப்பளம்) - 2 வர மிளகாய் - 1 சாம்பார் பவுடர் - 2...

கருப்பு உலர் திராட்சையின் முக்கிய பயன்கள்!

கருப்பு உலர் திராட்சையில் பலவிதமான அற்புத குணங்கள் நிறைந்துள்ளன. இது மலச்சிக்கல் முதல் மாதவிடாய் கோளாறு வரை அனைத்தையும் சரி செய்ய உதவுகிறது. அதிலும் இரவு நேரத்தில் கருப்பு உலர் திராட்சையை ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டு வர நம்...

தினமும் பருப்பு சாப்பிடுறீங்களா….. அப்போ இது உங்களுக்கு தான்!

நாம் அன்றாட உணவில் சேர்க்கும் பருப்பு வகைகளில் பலவிதமான நன்மைகள் இருக்கின்றன. அந்த வகையில் துவரம் பருப்பில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் இது நம் ரத்த ஓட்டத்தை சீராக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு...

கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய வேப்பம் பூ ரசம்….. செய்வது எப்படி?

வேப்பம் பூ ரசம் செய்ய தேவையான பொருட்கள்:வேப்பம் பூ - 1 ஸ்பூன் புளி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு வெல்லம் - தேவையான அளவு மஞ்சள் தூள் - 2 சிட்டிகைதாளிக்க தேவையான பொருட்கள்கடுகு, உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் காய்ந்த...

கருப்பை நீர்க்கட்டிக்கு தீர்வு தரும் எளிய வழிகள்!

கருப்பை நீர்க்கட்டி ஏற்பட காரணங்கள்:கருப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படுவது தான் கருப்பை நீர்க்கட்டி. இது பயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவில் இருந்து தோன்றுகிறது. ஒரே ஒரு செல் மீண்டும் மீண்டும் உற்பத்தியாகிய கட்டியை தோன்றச்...

ரத்த சோகையில் இருந்து விடுபட எள் உருண்டை சாப்பிடுங்க!

எள் உருண்டை செய்வது எப்படி?எள் உருண்டை செய்ய தேவையான பொருட்கள்எள் - அரை கிலோ வெல்லம் - அரை கிலோ பச்சரிசி - 50 கிராம்செய்முறைஎள் உருண்டை செய்ய முதலில் பச்சரிசியை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும்.பின்னர் எள்ளை...

மன அழுத்தம் ஏற்பட காரணங்களும்….. வராமல் தடுக்கும் முறைகளும்!

மன அழுத்தம் என்பது ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அதிகமான அழுத்தத்தை உணரும்போது அது உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் அந்த சூழ்நிலையை சமாளிக்க மேலும் அவருக்கு சக்தியையும் வலிமையும் தரும். ஆனால் இந்த சூழ்நிலை...

மகிழம்பூ முறுக்கு செய்வது எப்படி?

மகிழம்பூ முறுக்கு செய்வது எப்படி?மகிழம்பூ முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்புழுங்கல் அரிசி - 4 கப் பாசிப்பருப்பு - 1 கப் தேங்காய் துருவல் - 2 கப் கற்கண்டு - 3 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவுசெய்முறைமகிழம்பூ முறுக்கு...

━ popular

தமிழ்நாட்டில் புதிய பட்ஜெட் அறிவிப்புகள்: மின்சாரம் மற்றும் குடிநீர் துறை தனியார் மயமாக்கப்படுகிறதா? – ஒரு முறையான பார்வை

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் புதிய பட்ஜெட் மற்றும் அதன் துறை சார்ந்த அறிவிப்புகள் குறித்து அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான...