செய்திகள்

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

தி.மு.க வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் – செல்வப் பெருந்தகை

வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்...

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல; அது திமுக அரசியலின் அடிப்படை தத்துவமாகக் கருதப்படுகிறது. இந்த நிலைப்பாட்டின் வரலாறும், அரசியல் பொருளும் புரிந்துகொள்ளப்படாமல் பல்வேறு விமர்சனங்களும் தவறான விளக்கங்களும் இன்றளவும் முன்வைக்கப்படுகின்றன.1962-ல் இந்தியா -...

“அண்டர் 18” திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியீடு…

ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தின் “அண்டர் 18” (Under 18) டைட்டில் லுக்கினை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.மெட்ராஸ்காரன் படத்தினை தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறனிடம்  அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய ...

சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல்!! கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்!!

திருமுடிவாக்கம் பகுதியில் மூட்டை மூட்டையாக கண்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை கண்டதும் கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனா்.சென்னை, குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் சிட்கோ பகுதியில் தமிழக அரசு...

கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” – மானவர்களுக்கு திவ்யா சத்தியராஜ் அறிவுரை…

எந்த சூழ்நிலையிலும் கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” படிப்பே மிகவும் முக்கியம் என்று மாணவர்களுக்கு திவ்யா சத்தியராஜ் அறிவுரை வழங்கினார். சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சென்னை கிழக்கு மாவட்டம் மருத்துவ அணி சார்பில் கல்வி...

‘கெணத்த காணோம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் யோகி பாபுவின் "கெணத்த காணோம்"  என்ற திரைப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.ஒரு கிடாயின் கருணை மனு என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல்நலக் குறைவு காரணமாக ஓராண்டுக்கு முன்பு காலமானார்.  மறைவிற்கு முன்பாக...

விஜயின் 33 ஆண்டுகால சினிமா…படங்களிலும் ரிஸ்க் இல்லை, அரசியலிலும் ரிஸ்க் இல்லை…

விஜய் படங்களின் அரசியல் சிறப்பு என்று நான் கருதுவது, சாதி ஆதிக்கத்தை, சாதி பெருமிதத்தை நியாயப்படுத்தும் ஒரு திரைப்படத்தில்கூட விஜய் நடித்ததில்லை என்பதுதான்.கிராமப்படங்கள் என்ற பெயரில் நிலப்பிரபுத்துவத்தையும் சாதியத்தையும் நியாயப்படுத்தும் படங்கள் 80களில் தொடங்கி 90களின் தொடக்கத்தில் உச்சத்தை எட்டின....

வருகின்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 + தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும் – பிரேமலதா பேட்டி

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி  200 + தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் பேட்டியளித்துள்ளாா்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி...

NDA கூட்டணிக்கு பேரிடி – திமுக – தேமுதிக கூட்டணி உறுதியானது

கூட்டணியா - திமுக அதிமுக கூட்டணியா என முடிவெடுக்காமல் இருந்து வந்த பிரேமலதா கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள கூட்டணியான திமுக கூட்டணி பக்கம் வந்துள்ளார். இது NDA கூட்டணிக்கு பேரிடியாக உள்ளது.ஈஷா மையத்தில்...

அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி

கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று அளித்த பேட்டியில், “ திருச்சி- தஞ்சை...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....