செய்திகள்

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...

“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...

திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...

“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...

நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் – செங்கோட்டையன்

நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் என்று ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் செங்கோட்டையன் சூளுரைத்துள்ளாா்.பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் தவெக மாபெரும் வெற்றி பெரும்.  இது சாதாரணமாக கூடிய கூட்டம் அல்ல, எதிர்கால தடிழகத்தை...

”எனது வெற்றிக்கு காரணம் என் மனைவி தான்” – முதல்வர்

கொளத்தூரில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.கொளத்தூரில் ரூ.25.72 கோடி செலவில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அதன் பிறகு "கொளத்தூர் வந்தாலே ஒரு எனர்ஜி வந்துவிடும் உற்சாகம் வந்துவிடும்...

நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்: நீதித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

நேர்மையான நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கம்  அதிர்ச்சி தருகிறது.  நீதித்துறை உடனே இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ச.ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”காஞ்சிபுரத்தில் பணியாற்றி தற்போது அரியலூர் முதன்மை...

ஈரோட்டில் இன்று விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம்

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் முதல்முறையாக ஈரோடு மாவட்டத்தில் இன்று நடக்கும் பிரச்சார கூட்டத்தில் திறந்தவெளி வாகனத்தில் நின்று விஜய் மக்களிடையே பேச உள்ளார்.தவெக தலைவர் விஜய், அனைத்து மாவட்டங்களிலும் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதில், கரூர் மாவட்டத்தில்...

டெல்லியை குளிர்விக்க எடப்பாடி அறிக்கை –  முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

மக்களைக் காக்க குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை வெளியிட்டுள்ளாா் எதிர்க்கட்சித் தலைவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளாா்.(மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்) ”ஜி ராம் ஜி” என்ற புதிய சட்டம் மூலம் மாநிலங்களின் தலையில் நிசிச்சுமை...

ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகை எவ்வளவு? – விளக்கமான பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா செலுத்த வேண்​டிய வரு​மான வரி பாக்​கித்​தொகை எவ்​வளவு என்பது குறித்து வரு​மான வரித்​துறை விளக்கமான பதில்​மனுவை வரும் ஜனவரி 12க்​குள் தாக்​கல் செய்ய வரு​மான வரித்​துறைக்கு சென்னை உயர்நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது.முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா பாக்​கி​யாக வைத்​துள்ள...

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 3

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்  என்று டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையின் தொடா்ச்சிசிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குறித்தும் வரைவு அரசியல் சாசனம் விமர்சிக்கப்படுகிறது. இதற்கு வரைவுக் குழுவைப் பொறுப்பாக்க முடியாது. அரசிய நிர்ணய சபையின் முடிவுகளை அது பின்பற்றியுள்ளது சிறுபான்மையினருக்கு...

மார்கழி நோன்பு: செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

மார்கழி மாதம் என்பது ஆன்மீகம், அறிவியல் மற்றும் ஆரோக்கியம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு அற்புதமான மாதமாகும். மார்கழியின் சிறப்புகளையும், செய்ய வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.Do'sதமிழ் மாதங்களில் மற்ற மாதங்கள்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

ஜென்ராம்"நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால், மதத்தையும் அரசையும் தனித்தனியாகப் பிரித்து வைத்திருப்பேன்" என்று இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தி பேசியிருக்கிறார்."மதம் ஒருவருடைய தனிப்பட்ட விஷயம். எந்த மனிதனும் அவன் விரும்பும் கடவுளை வழிபடலாம்; அதில் எந்த அரசாங்கமும்...

அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சொத்துக் குவிப்பு விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணைசொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்த மனுவுக்கு, ஜனவரி 5-ம் தேதிக்குள்...

━ popular

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...