அரசியல்

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி முறிவு: தேசிய அரசியலில் எதிரொலிக்கும் அதிர்வலைகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ்...

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...

விஜய் கட்சியின் சின்னம் இது தான் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வருகின்ற சட்டமன்ற தோ்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கான சின்னத்தை தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.கடந்த நவம்பா் மாதம் பொது சின்னம் கோாி ECI-ல் தமிழக வெற்றிக்கழகம் விண்ணப்பத்திருந்தது. ஆட்டோ, மோதிரம், வெற்றிக் கோப்பை, கிாிக்கெட் பேட், விசில் உள்ளிட்டவற்றில் ஏதேனும்...

“அரசு ஊழியர்கள் மீதான இந்த அக்கறை உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை?” – முதலமைச்சர் கேள்வி

அரசு ஊழியர்கள் மீதான இந்த அக்கறை அதிமுக ஆட்சியில் ஏன் இல்லை என முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளாா்.தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,...

இபிஎஸ் தலைமையிலான கூட்டணி… ஊழல் அரசான திமுகவை வீழ்த்தும் – பியூஸ் கோயல்

தமிழ் நாட்டில் இபிஎஸ் தலைமையிலான கூட்டணி, ஊழல் அரசான திமுகவை வீழ்த்தும் என ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளாா்.சென்னை பசுமை வழிச் சாலை இல்லத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியை ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பாஜகவினர் சந்தித்தனர்....

அதிமுக – பாஜக கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி – செல்வப்பெருந்தகை விமர்சனம்

என்.டி.ஏ கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளாா்.அதிமுக – பாஜக கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி. தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.நேற்று...

திமுக தான் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது – வைத்திலிங்கம்

முதலமைச்சர் செயல்பாட்டை தமிழ்நாட்டு மக்கள் போற்றுகின்றனா் என வைத்திலிங்கம் பேட்டி அளித்துள்ளாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்து திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம். உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில்...

அந்தர் பல்டி அடித்த டி.டி.வி.தினகரன்… கூட்டணி குறித்த அறிவிப்பு…

அதிமுக,பாஜக கூட்டணியில் அ.ம.மு.க இணைவதாக டி.டி.வி. தினகரன் அதிகார்ப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக மீண்டும் இணைவது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள், தலைமைச் கழக நிர்வாகிகளுடன்...

திமுகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கடந்து வந்த பாதை…

அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் இன்று திமுகவில் முதலமைச்சர் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடிகாட்டில் பிறந்தவா் வைத்திலிங்கம். ஒரத்தநாடு தொகுதியில் 2001-2011 வலை தொடா்ந்து 3 முறை அதிமுக எம்.எல்.ஏவாக தோ்வாகி அமைச்சராகவும்...

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார்!!

முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தாா்.அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அதிமுகவை மீட்கப்போவதாக கூறி வந்தனர். அமித்ஷா உத்தரவின்பேரில் தனிக்கட்சி தொடங்கும் பணியில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ளார். இது வைத்திலிங்கத்திற்கு பிடிக்கவில்லை....

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சீர்திருத்தம் பேசிய சிறுகதைகள்!

இமையம் வரலாற்றில் 20ஆம் நூற்றாண்டு பல விதங்களில் முக்கியமானது. ரஷ்யப் புரட்சி (1917) நடக்கிறது. சீனப் புரட்சி (1949) நடக்கிறது. மார்க்ஸும், எங்கல்ஸும், லெனினும், மாவோவும் உலகம் முழுவதும் கவனம் பெறுகிறார்கள். மார்க்சியம் உலக அளவில் புதிய சிந்தனைப் போக்கை...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க. நாடக வரலாறு!

மு.இராமசுவாமி        1949ல் உருவான 'திராவிட முன்னேற்றக் கழகம்', அண்ணாவின் தலைமையில் 1967ல், 18ஆண்டுகளில் அரசியல் அதிகாரத்தைப் பிடிக்கிறது. அதனால்தான் 1969 பிப்ரவரி 03ல், அண்ணா, சந்தனப் பேழைக்குள் அடங்கியபோது, கலைஞர் தன் இரங்கற்பாவில் சொன்னார், 'யாரேனும் கேட்டதுண்டா? / யாரேனும் பகர்ந்ததுண்டா?...

━ popular

நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அனல் பறக்கும் பேச்சு!

நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அனல் பறக்கும் பேச்சு!நாடாளுமன்றத்தை அதிரவைத்த எதிர்க்கட்சித் தலைவரின் உரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஆற்றிய...