அரசியல்
“விஜய்யின் அடுத்த மூவ் இதுதான்!” நீட் தேர்வுக்கு எதிராக சூடாகும் தமிழக அரசியல்… ஆர். ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி!
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும்...
“ஸ்டாலின் இல்லாமல் இந்தியா கூட்டணியா?”: காங்கிரஸ் தலைமையிடம் மம்தா, அகிலேஷ் கடும் எதிர்ப்பு; தேசிய அரசியலில் புதிய 3-வது அணிக்கு அச்சாரம்?
தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் இடையேயான பல ஆண்டு காலக் கூட்டணி...
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி முறிவு: தேசிய அரசியலில் எதிரொலிக்கும் அதிர்வலைகள்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ்...
“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!
"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...
எடப்பாடிக்கு புதிய நெருக்கடி…மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்…
அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கு புதிய நெறுக்கடியை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்தி பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என செங்கோட்டையன் குற்றம்சாட்டினார்....
பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.“பொய் பேசி தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்துவதுதான் பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருக்க ஒரே தகுதியா?” என்று...
அரசியல் பார்க்காமல் கல்வி நிதி வழங்க வேண்டும் – துரை வைகோ கோரிக்கை
அரசியல் பார்க்காமல் ஒன்றிய அரசு கல்வி நநியை உடனே விடுவிக்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா்.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்து பள்ளிக்கல்வி திட்டத்திற்கு...
விஜய் அரசியல் வருகை குறித்து கூற வேண்டிய அவசியம் இல்லை – முதல்வர் பேட்டி
த.வெ.க தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்து கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும், புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வருவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக சென்னை விமான...
அதிமுக விதி திருத்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த விதி திருத்தங்களை எதிர்த்து, கே.சி. பழனிசாமியின்...
திமுக என்ற வேரை அசைத்து கூட அமித்ஷாவால் பார்க்க முடியாது – ரகுபதி ஆவேசம்
திமுக என்ற வேரை அசைத்து கூட பார்க்க முடியாது. அதன் வேர் எங்கே இருக்கின்றது என்பது அமித்ஷாவுக்கு தெரியாது. திமுகவின் வேர் அவ்வளவு தூரம் ஆழமாக பாய்ந்து இருக்கின்ற வேர். திமுகவின் வேரை அமித்ஷாவால் தேடி கண்டுபிடிக்கவே முடியாது என...
கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றாத பா ஜ க – நாராயணசாமி குற்றச்சாட்டு
சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கு முழுமையாக பயிற்சி கொடுக்கப்படவில்லை; 10,000 மாணவர்கள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாகவும், கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றை கூட பா ஜ க அரசு நிறைவேற்றவில்லை கூறியுள்ளது என புதுச்சோியின் முன்னாள் முதல்வா் நாராயணசாமி குற்றச்சாட்டுயுள்ளாா்.புதுச்சேரியில் இப்பொழுது ஆளும்...
தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார் – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்
கட்சியை ஆரம்பித்த உடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது கனவு என்பது தவெக தலைவர் விஜய்க்கு புாியவில்லை. ஒன்றரை ஆண்டுகளாக கை குழந்தையாகவே விஜய் உள்ளார் என ஆர்.பி. உதயகுமார் விமர்சனம் செய்துள்ளாா்.மேலும், இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து...
த வெ கவின் மாநில மாநாடு தொடங்கியது…
மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு தொடங்கியது. மதுரை பாரபத்தியில் த வெ கவின் 2வது மாநில மாநாடு தொடங்கியது. மங்கள இசையடன் தொடங்கிய த.வெ.க மாநாட்டில் பல்லாயிர கணக்காணோா் பங்கேற்றனா். மாநாட்டில் விஜய்...
பதவி நீக்க மசோதா கூட்டு குழுவுக்கு அனுப்பிவைப்பு
பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா எதிர்கட்சிகளின் எதிர்பிற்கு பின் நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு அனுப்பப்படும் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்.பிரதமர், மத்திய அமைச்சர்கள் முதல்வர்கள் 30 நாள்குளுக்கு சிறையில் இருந்தால் அவர்களின் பதவியை பறிக்கும் வகையில் புதிய...
━ popular
இந்தியா
பெண்களுக்கு சிறப்பு வரி விலக்கு! ஈவி (EV) பயன்பாட்டை ஊக்குவிக்க முக்கிய நடவடிக்கை! ஹரியானா அரசு அதிரடிச் சலுகை அறிவிப்பு!
ரூ.30 லட்சம் வரையிலான மின்சார வாகனங்களுக்கு சாலை வரி ரத்து: ஹரியானா அரசு அதிரடிச் சலுகை அறிவிப்பு!ஹரியானா மாநிலத்தில் மின்சார வாகனங்களின் (Electric Vehicles - EV) பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், புதிய...
