விளையாட்டு

“தற்காப்பு ஆட்டம் கிடையாது… அதிரடிதான்!” – விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரஹானே!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கான பொற்காலம் என்று குறிப்பிடப்படும் அளவிற்கு...

49 ஆண்டு கால சாதனையை முறியடித்த அப்துல்லா ஷஃபிக்! மேக்ஸ் நிலத்தில் 150+ ரன்கள் குவித்து வரலாற்று சாதனை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின்...

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்! 

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதன்மைத் தேர்வாளராக (Chief Selector) செயல்பட்டு...

விளையாட்டுத் துறையில் கலக்கும் மாணவிகள்: மதுக்கரை குறுமைய தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

கோவை மாவட்டம் மதுக்கரை குறுமைய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப்...

ஒலிம்பிக் 3000 மீ. ஸ்டீபிள் சேஸ்… இறுதிப்போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே!

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இப்போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர்3000 மீட்டர் ஸ்டீபிள்...

ஒலிம்பிக் மல்யுத்தம் : காலிறுதியில் நிஷா தஹியா தோல்வி!

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 68 கிலோ எடைப்பிரிவு காலிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை நிஷா தஹியா தோல்வி அடைந்தார்பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 68 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை நிஷா தஹியா, வடகொரிய...

ஒலிம்பிக் பேட்மிட்ண்டன் – வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் லக்சயா சென் தோல்வி

பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிட்ண்டன் தொடரில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் போராடி தோல்வி அடைந்தார்.ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் தொடரில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், உலகின் 7-ஆம் நிலை வீரரான மலேசியாவின் லீ ஸி...

வங்கதேசத்தில் தொடரும் வன்முறை… மகளிர் டி20 உலகக் கோப்பை நடை பெறுமா ?

வங்கதேசத்தில் வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதத்தில் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி...

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் – இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் அணி பிரிவில் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் அணி பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய அணி ரொமேனியாவை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்தியாவின் மனிகா பத்ரா,...

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி – இலங்கை அணி வெற்றி

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றதுஇந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய...

ஒலிம்பிக் டென்னிஸ் – தங்கம் வெனறார் செர்பியாவின் ஜோகோவிச்

பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்காரசை வீழ்த்தி ஜோகோவிச் தங்கப்பதக்கம் வென்றார்.பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில்...

பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி – அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் பதக்க வாய்ப்பினை பிரகாசமாகியுள்ளதுபாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கித் தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்துடன் மோதியது. போட்டியின் 17வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன்...

மனு பாக்கரின் பிராண்ட் மதிப்பு உயருகிறதா?

பாரீஸ் ஒலிம்பிக்கில் நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச்சுற்று பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார். மொத்தம் 8 பேர் பங்கேற்றனர். இதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 590-24x புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு...

ஒலிம்பிக் பேட்மிண்டன் – அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென்!

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி  பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், உலக தரவரிசையில் 11 .வது இடத்தில் உள்ள சீன தைபே...

━ popular

ரூ.10 லட்சம் கோச்சிங் சென்டர் டூ டெல்லி அதிகாரம்… நீட் தேர்வுக்கு பின்னால் இருக்கும் ‘மாபெரும் சதி’?

இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே, அதிலுள்ள சமூக அநீதிகளையும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஆபத்துகளையும் தமிழ்நாடு தொடர்ந்து எச்சரித்து வந்தது. அன்று தமிழ்நாடு எழுப்பிய...