விளையாட்டு

“தற்காப்பு ஆட்டம் கிடையாது… அதிரடிதான்!” – விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரஹானே!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கான பொற்காலம் என்று குறிப்பிடப்படும் அளவிற்கு...

49 ஆண்டு கால சாதனையை முறியடித்த அப்துல்லா ஷஃபிக்! மேக்ஸ் நிலத்தில் 150+ ரன்கள் குவித்து வரலாற்று சாதனை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின்...

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்! 

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதன்மைத் தேர்வாளராக (Chief Selector) செயல்பட்டு...

விளையாட்டுத் துறையில் கலக்கும் மாணவிகள்: மதுக்கரை குறுமைய தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

கோவை மாவட்டம் மதுக்கரை குறுமைய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப்...

U19 உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது!

 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.ஊர்வசி நடிப்பில் உருவாகும்...

U-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி – டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்க்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஜீனியர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.15வது ஜீனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கியது....

ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா? – இன்று U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி

19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பைப் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.15வது ஜீனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியானது தற்போது இறுதிக்...

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகல்!

 இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் விராட் கோலி விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகியதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.பேருந்து மீது லாரி...

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

 ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் முன்னேற்றமடைந்துள்ளனர்.நடத்தையில் சந்தேகம்…மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா, பந்துவீச்சு தரவரிசையில் முதல் மூன்று இடங்களில்...

போதைக்கு எதிரான விழிப்புணர்வு கபடி போட்டி – MYC முகப்பேர் அணி வெற்றி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பட்டபிராமில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம் பட்டபிராமில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பலவேறு மாவட்டங்களை...

இங்கிலாந்துக்கு பதிலடி – 2வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்குக் இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா...

விறுவிறுப்பான கட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து 2ஆவது டெஸ்ட் போட்டி!

 இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற...

சிறப்பாக ஆடி சதம் அடித்து அசத்திய ஜெய்ஷ்வால்!

 இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.விஜய் சேதுபதியின் 51 வது பட டைட்டில் இதுதானா?விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி காசு சுண்டலில்...

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் – இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது,பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு...

━ popular

விஜய்யின் அரைகுறை பட்ஜெட்டை மறைக்கவே உதயநிதி கைது! தவெகவின் அரசியல் நாடகங்களை அம்பலப்படுத்தும் மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன்!

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட்டில் எந்தவித ஆக்கப்பூர்வமான திட்டங்களும் இல்லாமல் முந்தைய திமுக அரசின் திட்டங்களை அப்படியே காப்பியடித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன், இந்த...