spot_imgspot_img

விளையாட்டு

3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...

அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...

மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!

மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...

ஐபிஎல் – மும்பையை வீழ்த்தி முன்னேறுமா சென்னை?

ஐபிஎல் - மும்பையை வீழ்த்தி முன்னேறுமா சென்னை? சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் சென்னை மும்பை அணிகள் பல பரீட்சை நடத்த உள்ளன.ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ என வர்ணிக்கப்படும் இந்த போட்டி பிற்பகல் 3:30...

ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி!

 நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 48வது லீக் போட்டி, நேற்று (மே 05) இரவு 07.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொண்டது.ராகவா லாரன்சுக்கு இணையாக உதவி...

மைதானத்தில் அருகருகே பயிற்சி மேற்கொண்ட தோனி, ரோஹித் சர்மா! (வைரலாகும் வீடியோ)

 சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும் அருகருகே வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அதிரடி! இனி...

பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி!

 நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 47- வது லீக் போட்டி, நேற்று (மே 04) இரவு 07.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன்…. பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுத்த மும்பை!

 நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 46வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி.நேற்று (மே 03) இரவு 07.30 மணிக்கு மொஹாலியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து...

சென்னை- லக்னோ இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

 நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 45வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள பாரத ரத்னா அடல் பீகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (மே...

ஐ.பி.எல். தொடரில் ஓய்வு குறித்த கேள்விக்கு தோனி அளித்த அதிரடி பதில்….ரசிகர்கள் உற்சாகம்!

  நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 45வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள பாரத ரத்னா அடல் பீகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (மே...

விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்- ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை தொடங்கியது!

 நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49 லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வரும் மே 6- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.30 PM மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்...

“நாங்கள் பேட்டிங்கை நேர்த்தியாக விளையாட முயற்சித்தோம், ஆனால்….”- டேவிட் வார்னர் பேட்டி!

 நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான 44 லீக் போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 02) இரவு 07.30 மணியளவில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று...

ஐபிஎல்- சென்னையை வீழ்த்தி புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் முதலிடம்

ஐபிஎல்- சென்னையை வீழ்த்தி புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் முதலிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியல் முதல் இடத்தை பிடித்துள்ளது ராஜஸ்தான் ராயல் அணி.ஐ.பி.எல். தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான்...

━ popular

உன்னைக் கொண்டாடு; உன் தனித்துவமே உனக்கான அடையாளம்!

ஒப்பீடுகள் எனும் சிறையை உடைத்து, உன்னைக் கொண்டாடத் தொடங்கு!வாழ்க்கை என்பது ஓட்டப்பந்தயம் அல்ல; அது ஒரு பயணம். ஆனால், இன்று நாம் நம்முடைய காலணிகளை கவனிப்பதை விட, பக்கத்தில் ஓடுபவன் எவ்வளவு வேகமான...