தமிழ்நாடு

செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை – வருமான வரித்துறை விளக்கம்

செல்வப்பெருந்தகை தனது 'X' தளத்தில் குறிப்பிடுவது போல் எந்ந நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை...

”மாம்பழம் சின்னத்திற்குள் துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது” – ராமதாஸ் விமர்சனம்

மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள். அந்தச் சின்னத்திற்குள் துரோகம் எனும்...

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதியாகும் – டி.டி.வி.தினகரன்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை...

லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் – த.வெ.க தலைவர் விஜய்

லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் என தமிழக...

பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து!

 இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று (ஜூன் 29) நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர்?தமிழக ஆளுநர், முதலமைச்சர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.அனைத்து...

நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! தங்கம் விலை அதிரடி குறைவு

நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! தங்கம் விலை அதிரடி குறைவு சென்னையில் கடந்த வாரம் முழுவதும் இறக்கத்தில் இருந்த தங்கம் விலை, இந்த வாரம் தொடங்கியதில் இருந்து அதிகரித்துவருகிறது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின்...

மாரி செல்வராஜைக் கட்டித்தழுவி வாழ்த்துச் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படம் இன்று (ஜூன் 29) காலை உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், ரெட் ஜெயண்ட்ஸ்...

கொரோனா காலத்தில் பணியாற்றிய போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை!

 கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்த போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்தியன் 2க்கு பிறகு ரெடியாக இருக்கும் இந்தியன் 3 கதை……. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பரபரப்பான அப்டேட்!கொரோனா பெருந்தொற்று காலத்தில் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல்...

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிப்பு!

 சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.சோழர்களுக்கும், சீனர்களுக்கும் தொடர்பா?- அகழாய்வில் சீன பானை ஓடு!தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தற்போதையை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் அவரது மனைவி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக,...

வங்கியில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை!

 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் விடிய விடிய நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை நிறைவடைந்துள்ளது.சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 27) காலை முதல்...

சோழர்களுக்கும், சீனர்களுக்கும் தொடர்பா?- அகழாய்வில் சீன பானை ஓடு!

 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மாளிகைமேடு கிராமத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள், தமிழக அரசு சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில், 11- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடு, காசு வார்க்கும் அச்சு, சுடுமண் முத்திரை ஆகியவைக்...

ஜூலை 12- ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு- செந்தில் பாலாஜியிடம் நலம் விசாரித்த நீதிபதி!

 நீதிமன்றக் காவல் இன்றுடன் முடியும் நிலையில், காணொளி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.சிறுமிக்கு பாலியல் தொல்லை – சாமியார் கைதுசட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14- ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்ட செந்தில்...

கல்குவாரி உரிமையாளர்களை திமுக பழிவாங்கி வருகிறது- சி.வி.சண்முகம்

கல்குவாரி உரிமையாளர்களை திமுக பழிவாங்கி வருகிறது- சி.வி.சண்முகம் விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் கனிமளவளத்துறை அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய சி.வி.சண்முகம், “கனிம வளத்தை நம்பி தமிழகத்தில் பல துறைகள் உள்ளன....

அரசு திட்ட பணிகள் சுனாமி வேகத்தில் நடைபெற்றுவருகிறது- மு.க.ஸ்டாலின்

அரசு திட்ட பணிகள் சுனாமி வேகத்தில் நடைபெற்றுவருகிறது- மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம், ஒவ்வொருவரின் முன்னேற்ற செயலகமாக மாறியிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தலைமைச் செயலகத்தில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், அமைச்சர்கள்...

━ popular

”ஜனநாயகன்” படம் கசிவு விவகாரம் – எடிட்டர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையாதளத்தில்  கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து...