தமிழ்நாடு
மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல்
News365 -
மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை Open ...
ஊக்கத் தொகை குறித்து, நிதியமைச்சரின் கருத்துக்கு விவசாயிகள் கடும் கண்டனம்
News365 -
தமிழக அரசு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் போது, விவசாயிகளை ஊக்கப்படுத்திட...
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி…
நெல் சாகுபடிக்கு ஊக்கதொகை வழங்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிடவில்லை...
தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் – டி.டி.வி.தினகரன்
News365 -
உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
15 நிபந்தனைகளுடன் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி!
மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.“50 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது; ஆனால் பிரதமர் மோடி….”- ராகுல் காந்தி கண்டனம்!முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவாக, மெரினா கடற்கரையில் பேனா...
அடுத்த தலைமைச் செயலாளர் யார்?- விரிவாகப் பார்ப்போம்!
தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலாளரைத் தேர்வு செய்வது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார். ஓரிரு நாட்களில் புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மணிப்பூர் நிலவரம்- ஜூன்- 24ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!தற்போதைய தலைமைச்...
தமிழக ரேஷன் கடைகளுக்கு உணவுதுறை அமைச்சர் உத்தரவு
தமிழக மக்களுக்கு அவர்களின் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வாங்கி செலவை சமாளிக்க பெரிதும் உதவியாக இருப்பது ரேஷன் பொருட்கள் ஆகும். தமிழக அரசும் தரமான மற்றும் தடையற்ற சேவையை வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சமீபத்தில் உணவு...
“ஆளுநர் கருத்துகள் நிராகரிக்கப்பட வேண்டியவை”- அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்!
வள்ளலார் குறித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள தமிழக மின்சாரம், நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட...
செந்தில் பாலாஜி வழக்கு 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி வழக்கு 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு...
பாஜகவின் சோதனைகளுக்கு திமுகவின் கிளைச்செயலாளர் கூட பயப்படமாட்டான் – உதயநிதி ஸ்டாலின்
பாஜகவின் சோதனைகளுக்கு திமுகவின் கிளைச்செயலாளர் கூட பயப்படமாட்டான் - உதயநிதி ஸ்டாலின்
பாஜக எத்தனை சோதனைகளை நடத்தினாலும் திமுகவின் கிளைச்செயலாளர் கூட பயப்படமாட்டான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நாகையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “திமுகவில்...
தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார்? விரைவில் அறிவிப்பு
தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார்? விரைவில் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அடுத்த தலைமைச்செயலர் யார் என்பது குறித்த அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 6 தலைமைச்செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் பொறுப்பேற்றார். 1988ம்...
செந்தில் பாலாஜிக்கு எதிராக முன்னாள் அதிமுக எம்பி வழக்கு
செந்தில் பாலாஜிக்கு எதிராக முன்னாள் அதிமுக எம்பி வழக்கு
செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அமைச்சராக செந்தில்பாலாஜி தொடருவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் சார்பில் வழக்கறிஞர்...
திருச்சி பெரியார் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் ரத்து?- பொன்முடி விளக்கம்
திருச்சி பெரியார் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் ரத்து?- பொன்முடி விளக்கம்
ஜூன் 21 ஆம் தேதி வரை அரசு கலை கல்லூரிகளில் 77,084 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “அரசு கலை மற்றும் அறிவியல்...
உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி தூய்மை பணியில் ஈடுபட்ட ஊழியர் பலி
உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி தூய்மை பணியில் ஈடுபட்ட ஊழியர் பலிநாகை கோட்டைவாசல் அருகே நகராட்சி உரக்கிடங்கில் குப்பைகளை கொட்ட சென்ற டிப்பர் லாரி மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில், தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.நாகை அடுத்த நாகூர் அம்பேத்கர்நகரை...
━ popular
மாவட்டம்
காஞ்சிபுரம்: லைசென்ஸ் பெறாமல் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த சிஎஸ்ஐஎப் வீரர் கைது..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 12 நிலை கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட எல்லை முதல் நகர பகுதிகளில் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒரே...
