தமிழ்நாடு

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி…

நெல் சாகுபடிக்கு ஊக்கதொகை வழங்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிடவில்லை...

தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் – டி.டி.வி.தினகரன்

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

மும்மொழி கொள்கையை கொண்டுவர அதிமுகவிடம் பாஜக வலியுறுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை – சரத்குமாா் பேட்டி

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவர அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தும்; அவ்வாறு வலியுறுத்துவதில்...

திமுகவை யாராலும் அழிக்க முடியாது- கனிமொழி எம்பி

திமுகவை யாராலும் அழிக்க முடியாது- கனிமொழி எம்பி எவ்வளவு சீண்டிப்பார்த்தாலும் தி.மு.க வை யாராலும் அழிக்க முடியாது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில்...

வென்டிலேட்டர் உதவியுடன் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை

வென்டிலேட்டர் உதவியுடன் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை வென்டிலேட்டர் உதவியுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி 24 மணி நேரமாக சிகிச்சையில் உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. நீதிமன்ற அனுமதியைத்...

தங்கம் வாங்க உகந்த நேரம்! அதிரடி குறைவு

தங்கம் வாங்க உகந்த நேரம்! அதிரடி குறைவு சென்னையில் இந்த வாரம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக குறைந்துவருவது நகைப்பிரியர்களை குஷிப்படுத்தியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17...

எதிர்க்கட்சிக் கூட்டம்- இன்று பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 22) பீகார் மாநிலத்திற்கு செல்கிறார்.அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 27 லட்சம் மோசடி!பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நாளை (ஜூன் 23) காலை 11.00...

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 27 லட்சம் மோசடி!

 அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 27 லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது, போலி பணி ஆணையை வழங்கி மோசடி செய்தது உள்ளிட்டப் புகார்களில் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கால்வாயில் தவறி விழுந்த பெண்ணைக்...

மூடப்படும் 500 மதுக்கடைகள் எவை?- விரிவாகப் பார்ப்போம்!

 தமிழகத்தில் இன்று (ஜூன் 22) முதல் மூடப்படும் 500 மதுபானக் கடைகள் குறித்த விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.எல்லைத் தாண்டியதாக 21 தமிழக மீனவர்கள் கைது!சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 138 மதுபானக் கடைகளும், கோவை,...

கால்வாயில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர்!

 கால்வாயில் விழுந்த மாணவியின் உயிரைக் காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது!பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ராணுவ மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில்,...

எல்லைத் தாண்டியதாக 21 தமிழக மீனவர்கள் கைது!

 எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.வாழ்க்கையை மாற்றிய ராஞ்சனா… 10 வருடங்கள் நிறைவு… நெகிழ்ந்த தனுஷ்!இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடிப்பதற்கான அனுமதி அட்டையை மீன்வளத்துறை...

ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது!

 மதுரையைச் சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வதை காவல்துறை கைது செய்துள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!மதுரை மாவட்டம், வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

 பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலைச் சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.ஏர்பஸ்ஸிடமிருந்து 500 விமானங்களை வாங்கும் இண்டிகோ நிறுவனம்!பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து...

━ popular

ஈரான் துறைமுகங்களுக்கு அமெரிக்கா குறி… பதற்றம் உச்சம்

அமெரிக்கா – ஈரான் இடையிலான உறவில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல் போக்குவரத்தை குறிவைத்து அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதாக...