தமிழ்நாடு

தொழில் உற்பத்தியில் மிகப் பெரிய வளர்ச்சி – இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம்

திமுக ஆட்சியில் தமிழக தொழிற்சாலைகளில் ரூ.9.65 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை...

வணிக சிலிண்டரின் விலை ரூ- 10,000 நெருங்குகிறது – இதுவும் பாஜக ஆட்சியின் சாதனை தான்

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரினால் வணிக சிலிண்டரின் விலை கள்ளச்சந்தையில் ...

காவல் நிலை மரணங்கள் கொடியது!- நீதிபதி முத்துக்குமரன்

காவல்நிலைய மரணங்கள் சமுதாயத்தில் மிகவும் கொடியது என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.சாத்தான்குளம்...

பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பா.ஜ.க. எம்.எல்.ஏ -வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது நெடுந்தீவு அருகே கரை ஒதுங்கிய படகில் இருந்த 9 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று...

செந்தில் பாலாஜியை இன்னும் காவலில் எடுக்கவில்லை- அமலாக்கத்துறை

செந்தில் பாலாஜியை இன்னும் காவலில் எடுக்கவில்லை- அமலாக்கத்துறைஅமைச்சர் செந்தில் பாலாஜியை இன்னும் காவலில் எடுக்கவில்லை என அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுத்தப்பட்டதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதற்கிடையே, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், முதலில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு...

தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால சுவர் விழுந்தது;

தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில்  மேம்பால சுவர் இடிந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பு;தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.தஞ்சை,திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2008 ஆம் ஆண்டு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.இந்நிலையில் முக்கிய சுற்றுலாத்தின் முக்கிய வழிதடமான...

பேருந்து- ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து; 8 மாணவர்கள் படுகாயம்

பேருந்து- ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து; 8 மாணவர்கள் படுகாயம்புதுச்சேரியில் பேருந்து-ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பள்ளி மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.புதுச்சேரி நகரப் பகுதியில் இயங்கி வரும் குளுனி தனியார் பள்ளியில் 1 முதல் 5...

”சென்னையில் எந்த பகுதியிலும் 5 நிமிடத்திற்கு மேல் மழைநீர் நிற்காது”

”சென்னையில் எந்த பகுதியிலும் 5 நிமிடத்திற்கு மேல் மழைநீர் நிற்காது” சென்னையில் 85 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டதால் கன மழை பெய்தும் தண்ணீர் தேங்கவில்லை என வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலை,...

தொடரும் மதுக்கடை மரணங்கள்- மதுவின் தரம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தொடரும் மதுக்கடை மரணங்கள்- மதுவின் தரம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டில் மது குடித்த சில மணி நேரங்களிலேயே மக்கள் உயிரிழப்பது தொடர்ந்து நடப்பது அதிர்ச்சியளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது...

இத்தாலியில் சென்னை மேயர்! வைரலாகும் புகைப்படங்கள்

இத்தாலியில் சென்னை மேயர்! வைரலாகும் புகைப்படங்கள் சென்னை மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் இத்தாலியில் உள்ள அர்பேசர் திடக்கழிவு மேலாண்மை நிலையத்தை பார்வையிட்டனர்.சென்னை மேயரின் ஐரோப்பிய பயணம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம்,...

மழை பாதிப்பு- அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை தொடரும் நிலையில், கிண்டி, கோயம்பேடு, அசோக் நகர், வேளச்சேரி, ஓஎம்ஆர், சோழிங்கநல்லூர், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தங்கியுள்ள நிலையில், அதனை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மெட்ரோ...

செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை- மா.சு.

செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை- மா.சு.அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நாளை அதிகாலை...

“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

 சென்னை சைதாப்பேட்டையில், சாலையில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகளை ஆய்வுச் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னையில் அதிகளவு மழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்பில்லை. மழைநீர் வடிகால் பணிகள்...

━ popular

வில்லிவாக்கத்தில் பரபரப்பு…சர்ச்கைகளுக்கு நடுவே ஆதவ் அர்ஜூனா மனு ஏற்பு…

சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மற்றும் நிறவனம் தொடர்பான தகவலை மறைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுத்துள்ளது. இருந்தும் ஆதவ் அர்ஜுனா மனு...