தமிழ்நாடு

அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர் – மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து

மகாவீர் ஜெயந்திக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகை  கூறியுள்ளாா்.இது...

தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை...

சூடுபிடித்துள்ள தேர்தல் களம்…ஏப்ரல் 3 தமிழகம் வரும் பிரதமர் மோடி…

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வேட்பு மனுக்கள் பெறும்...

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

“தருமபுரி அரசு கிடங்கிலிருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயம்”

“தருமபுரி அரசு கிடங்கிலிருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயம்” தருமபுரி அரசு கிடங்கிலிருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது எப்படி? இதுகுறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது...

புகையிலை சாகுபடிக்கு தடை விதிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

புகையிலை சாகுபடிக்கு தடை விதிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் புகையிலை சாகுபடிக்கு தடை விதிக்க வேண்டும், மாற்றுப்பயிர்களை பயிரிட ஊக்குவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் உயிர்க்கொல்லி தாவரங்களில் முதன்மையானதாக...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில்...

மின்சார இரு சக்கர வாகனங்களின் விலை உயர வாய்ப்பு!

 வரும் ஜூன் 1- ஆம் தேதி முதல் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான விலை உயர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டர் அனுப்பி வைத்தார்”- முத்தமிழ்ச்செல்வி நெகிழ்ச்சி!மின்சார வாகனங்களைத் தயாரிக்க 'FAME' திட்டத்தின் கீழ் ஒரு கிலோ...

“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டர் அனுப்பி வைத்தார்”- முத்தமிழ்ச்செல்வி நெகிழ்ச்சி!

 எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்த தனக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டர் அனுப்பி உதவி செய்ததாக மலையேற்ற வீராங்கனை முத்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.“தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது…..”- அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை!விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியைச் சேர்ந்த...

“தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது…..”- அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை!

 நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல் வெளியான நிலையில், இதுப்பற்றி தணிக்கை செய்து உண்மைத் தன்மையை அறிய மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநருக்கும் உத்தரவிட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.ஜூன் 15- ல் தமிழகம் வருகிறார்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் வருகை!

 வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 31) தமிழகம் திரும்புகிறார்.அல்லு அர்ஜுன் சகோதரர் நடிப்பில் தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ள ‘டெடி’!தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு...

ஜூன் 15- ல் தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்!

 தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கருணாநிதி பெயரில் சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் ஜூன் 15- ஆம் தேதி அன்று திறந்து வைக்கவுள்ளார்.சாதனை படைத்த தோனி…..ஆரஞ்சு,...

ஜப்பானின் ஒம்ரான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டோக்கியோவில் இன்று (மே 30) ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம், இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் புதிய தொழிற்சாலையை நிறுவிடும் வகையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனத்திற்கும்...

அரிக்கொம்பன் யானை தாக்கி பலியானோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

அரிசிக்கொம்பன் யானை தாக்கி பலியானோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அரிசிக்கொம்பன் யானை தாக்கி பலியானோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுக்குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கடந்த...

━ popular

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான...