தமிழ்நாடு
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில்...
விஜய் – த்ரிஷா திருமணம்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்கள்!
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் இல்ல திருமண...
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மா.கம்யூ. மூத்த தலைவர் பாலபாரதி ஆவேசம்
பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என...
தமிழகத்தில் தேர்தல் களம்: இதுவரை ரூ.23 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட கடந்த சில தினங்களிலேயே, கணக்கில்...
குடிமை பணி தேர்வு எழுதுவோருக்கு மாதம் ரூ.7,000 உதவித்தொகை
குடிமை பணி தேர்வு எழுதுவோருக்கு மாதம் ரூ.7,000 உதவித்தொகை
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர், “மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும்.54 அரசு...
தமிழ்நாடு பட்ஜெட்- புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட ரூ.7,000 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு பட்ஜெட்- புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட ரூ.7,000 கோடி ஒதுக்கீடு
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.அப்போது உரையாற்றிய அவர், ”வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம்தஞ்சையில்...
பட்ஜெட் தாக்கல்- வருவாய் பற்றாக்குறை ரூ.30,000-ஆக சரிவு
பட்ஜெட் தாக்கல்- வருவாய் பற்றாக்குறை ரூ.30,000-ஆக சரிவுதொடர்ந்து மூன்றாவது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.அப்போது உரையாற்றிய அவர், “தேசிய அளவோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு அதிகளவு பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளோம்.திமுக ஆட்சி பதவியேற்றப்போது ரூ.62...
முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட வடிவேலு..
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சியை நகைச்சுவை நடிகர் வடிவேலு பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கடந்த 1ம் தேதி ( மார்ச் 1) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அவரது 70 வருட வாழ்க்கை வரலாறை இன்றைய இளம் தலைமுறையினர்...
அதானியை பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது – திருமா
அதானியை பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது - திருமா
அதானியை பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றத்தை இயங்கவிடாமல் பிரதமர் மோடி அரசு முடக்குவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.இந்திய அரசமைப்பு அவையில், அண்ணல் B.ஆர். அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை எனும்...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில் நாளை விசாரணை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில் நாளை விசாரணை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனு நாளை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.கடந்த ஆண்டு ஜூலை 11ம்...
ஒரே மாதிரியான ஊதியம் வழங்க பட்டு – பொன்முடி
அனைத்து பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க பட்டு என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பான மசோதா விவகாரத்தில் ஆளுநர் தனது அதிகாரத்தை அவ்வளவு எளிதில்...
வட இந்தியாவில் திமுக பற்றி திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பப்பட்டுவருகிறது
வட இந்தியாவில் திமுக பற்றி திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பப்பட்டுவருகிறது- திருமா
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 60வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி சென்னையில் லிபர்டி மாரத்தான் நடத்தப்படுகிறது. இதற்கான...
இராணுவ வீரர் மேஜர் ஜெயந்தின் உடல் நல்லடக்கம்
அருணாசலப் பிரதேசம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர் மேஜர் ஜெயந்தின் உடல் இராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார்.வீரமரணம் அடைந்த மேஜர் ஜெயந்த்-ன் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை...
போலி டாக்டர் பட்டம் – பொன்முடி ஆலோசனை
போலி டாக்டர் பட்டம் சர்ச்சை குறித்தும், பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.கடந்த ஆண்டு ஆகஸ்ட்...
━ popular
தமிழ்நாடு
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அவரது தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு திமுகவின் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி...
