தமிழ்நாடு
சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து பெண் வெட்டிக்கொலை: கணவர், மகன் படுகாயம்; மகள்கள் கடத்தல் – மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
News365 -
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த...
வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: நான்காவது டெண்டரை வெளியிட்டது மின்வாரியம் – ஜனவரி வரை 4,900 மெகாவாட் வாங்கத் திட்டம்!
News365 -
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்கும் வகையில், வெளிச்சந்தையில் மின்சாரம்...
12வது நாளாக தொடரும் தேடல்: செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி குறித்து இதுவரை தகவல் இல்லை – சிபிசிஐடி விசாரணை தொடக்கம்!
News365 -
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில்,...
தவெக ஆட்சியில் பவர் சென்டர்கள் தலைவிரித்தாடுகின்றன; மாற்றத்திற்குப் பதிலாக ஏமாற்றமே கிடைத்துள்ளது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!
News365 -
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த ஐந்து மாதங்களிலேயே முதல்வரின் ஆலோசகர்கள், அமைச்சர்கள்,...
மாண்டேஸ் புயல் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் – பாலசந்திரன்
தென்மேற்கு வங்க கடலில் உள்ள தீவிர புயல் "Mandous" கடந்த 06 மணி நேரத்தில் 13 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணி நேரத்தில் மையம் கொண்டிருந்தது. இது திருகோணமலைக்கு (இலங்கை)...
இலங்கை கடற்படையால் இதுவரை 1,223 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது – ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி. பி. வில்சன் 2017ம் ஆண்டு முதல் இது வரை தமிழ் நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும்? அதில் எத்தனை பேர் இலங்கை...
திமுக அரசை கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் -அதிமுக தலைமை அறிவிப்பு
திமுக அரசின் 18 மாத கால ஆட்சியில் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.சொத்து வரி, மின்கட்டணம், பால் விலை மற்றும் விலைவாசி உயர்வினால் மக்கள் தவித்து வருகின்றனர். அதேபோல் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது.உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப்...
மனிதநேயமும் செயல்திறனும் இந்த ஆட்சியின் அடையாளம் – நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்பு பேசிய நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன். மனிதநேயமும் செயல் திறனும் இந்த ஆட்சியின் அடையாளம். எல்லோருக்கும்...
மாணவ – மாணவிகளுக்கான கலைத் திருவிழாவின் வெற்றி கண்டு மகிழ்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசு பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது கலைத் திருவிழா நிகழ்வுகளின் வெற்றி வாயிலாக தெளிவாகிறது. கலைத் திருவிழா மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு நேரில் வந்து பரிசளிக்க இருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பள்ளி மாணவர்களுக்கு...
மேண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது – சென்னை மாநகராட்சி
மேண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மெரினா உட்பட கடற்கரைக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.மேண்டஸ் புயல் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளைய தினம் இரவு கரையைக் கடக்கும் என...
மாண்டஸ் புயலால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது
தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கத்தில் உள்ள கடற்கரையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல்...
அதிர்ஷ்டத்தை நம்பி நரி குட்டியை கடத்தியவருக்கு சிறை
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில், கடத்திவரப்பட்ட சஹாரா பாலைவன அபூர்வ வகை நரிகள் இரண்டு சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். விலங்கியல் துறையின் முறையான அனுமதி இன்றி இந்தியாவில் நோய்க் கிருமிகளை பரப்பும் விதத்தில்...
திண்டுக்கல் – சபரிமலை இடையே ரயில் பாதை – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக திண்டுக்கல் - சபரிமலை இடையே ரயில் பாதை அமைக்கப்படும். 201 கி.மீ தூரம் சர்வே பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பணிகள் துவங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.நடைபெற்று வரும்...
ஜல்லிக்கட்டு காளைகள் குழந்தைகள் போல் வளர்க்கப்படுகிறது – தமிழக அரசு Jallikattu bulls are raised like children – Tamil Nadu Govt
ஜல்லிக்கட்டில் விடப்படும் காளைகள் குழந்தைகள் போல் பேர் வைத்து வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு முன்பு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதை போல போட்டி முடிந்த பின்னரும் காளைகளுக்கு மருத்துவ சோதனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தள்ளது.ஜல்லிக்கட்டு,...
━ popular
உலகம்
சீனாவின் திபெத்தில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 16 பேர் உயிரிழப்பு, 32 பேர் காயம்!
N K Moorthi - 0
சீனாவின் திபெத் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 32 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்...
