தமிழ்நாடு

“திடீரென உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! ஈரான் போர்தான் காரணமா? சட்டமன்றத்தில் அமைச்சர் வெங்கடராமணன் ஷாக் விளக்கம்!”

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி...

ஆபத்துக்கு 108 தமிழகத்திற்குத் த.வெ.க — சட்டப்பேரவையில் அமைச்சர் வி. சம்பத்குமார் சுவாரசிய உரை.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய...

“விஜய்யின் அந்த ஒரு முடிவு.. அரசியலில் அமையப்போகும் ஆபத்து? தராசு ஷ்யாம் ஓபன் டாக்!”

இந்திய மற்றும் தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து நிகழும் மாற்றங்கள், எதிர்காலக்...

சிறுபான்மையினர் நலனில் தமிழக அரசு சமரசமின்றிச் செயல்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் ஷாஜகான் உறுதியளிப்பு!

சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்...

த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் வழக்கு: கைதான 14 பேருக்கும் ஜாமின்! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நபரான கிருஷ்ணனுக்கும் ஜாமின் வழங்கி நீதிமன்றம் ஆணை!தமிழக வெற்றி பெற்ற கழகம் (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைதான 14 பேரும்...

“மாநிலங்களின் வரி உரிமையை ஜிஎஸ்டி பறித்துவிட்டது!” – பேரவையில் முன்னாள் நிதியமைச்சர் குற்றச்சாட்டு!

மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு கோரி முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திருத்த தீர்மானம்... ஜிஎஸ்டியால் வரி உரிமை பறிபோனதாகக் குற்றச்சாட்டு!தமிழ்நாட்டிற்கு நியாயமான மற்றும் கூடுதல் வரிப்பகிர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி, ஒன்றிய அரசுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு...

“அவை குறிப்பில் இது இடம்பெறக் கூடாது!” – சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ பேச்சுக்கு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆவேசக் குறுக்கீடு!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, உறுப்பினர் ஒருவர் பேசிய கருத்து பேரவையில் பெரும் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியது. அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த விமர்சனத்திற்குத் துறை சார்ந்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உடனடியாகக் குறுக்கிட்டு ஆவேசமாக...

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: “இன்றே விசாரிக்க வேண்டும்!” – வீடியோ காலில் ஆஜராகி சங்கீதா அதிரடி கோரிக்கை!

சட்டப்பேரவை கூட்டத்தொடரைக் சுட்டிக்காட்டி ஒத்திவைக்க விஜய் தரப்பு மனு... விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தது செங்கல்பட்டு நீதிமன்றம்!முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,...

‘‘ஒரேயொரு கேள்வி கேக்றேன்.. ’’ – சட்டப்பேரவையில் நெருப்பை கக்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து உரையாற்றிய பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, காரசாரமான விவாதத்தின் போது எதிர்த்தரப்பை நோக்கி அதிரடி கேள்வி ஒன்றை எழுப்பி சட்டப்பேரவையைக் சூடேற்றினார்.சட்டமன்றத்தில் அரசின் திட்டங்கள் மற்றும்...

“விஜய்யின் முயற்சி தேவையில்லாத ஒன்று… வழியில்லாமல் தான் உபரி நீரைத் திறக்கிறது கர்நாடகா!” – பாயிண்ட்டைப் பிடித்த சௌமியா அன்புமணி அதிரடி!

"உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காதவர்களிடம் என்ன பேச்சுவார்த்தை?" – பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் கேள்வி!காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயலும் முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கை முற்றிலும் தேவையில்லாத ஒன்று என்று பாட்டாளி மக்கள் கட்சியின்...

“மண்டியிடத் தேவையில்லை… அவமானம் நேர்ந்தால் அது தமிழ்நாட்டிற்கே அவமானம்!” விஜய்க்கு சி.பி.எம். எச்சரிக்கை!

காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகப் பெங்களூரு செல்லத் திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியதற்கு, சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்.) உறுப்பினர் செல்லசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். சட்ட ரீதியான போராட்டத்தை விடுத்து கர்நாடகாவிடம் தமிழ்நாட்டின்...

“எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கத் தயக்கமில்லை… ஆனால், அதற்கு முன் காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்!” – திமுக நிபந்தனை!

தொகுதி மறுசீரமைப்பில் ‘Fair Delimitation’ வேண்டும்! மேகதாது விவகாரத்தில் த.வெ.க. அரசு 'டேக் டைவர்ஷன்' செய்ய வேண்டாம் – தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி அறிக்கை!தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளும் பிரதிநிதித்துவமும் பாதிக்கப்படாத வகையில் நியாயமான முறையில் (Fair...

தமிழக அரசின் முதல் பட்ஜெட்: “மாற்றம்” எங்கே? – சிபிஎம் கனகராஜ் காரசார விமர்சனம்!

தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தலைமையிலான புதிய அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது முதல் பட்ஜெட், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தது. ஆனால், இந்த பட்ஜெட் சாமானிய மக்களின் நலனைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை என்ற விமர்சனங்கள்...

முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள்: சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட அமைதிப் பேரணி!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று மாநிலம் முழுவதும் அமைதியுடனும் எழுச்சியுடனும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னையில் திமுக சார்பில் பிரம்மாண்ட அமைதிப் பேரணி மற்றும் மலரஞ்சலி...

━ popular

அமெரிக்காவுக்கு எதிராக சீனாவை சுற்றிவளைக்கிறதா புதிய G20 திட்டம்? – உலக பொருளாதாரத்தில் அடுத்த அதிரடி!

உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா–சீனா இடையிலான போட்டி தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், G20 அமைப்பை பொருளாதார ரீதியாக தனது கொள்கைகளுக்கு ஆதரவாக பயன்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருவதாக சர்வதேச அளவில் கவனம்...