தமிழ்நாடு
ஆட்சி மாறலாம், காட்சியும் மாறலாம்: ஆளும் கட்சிக்கு அரசியல் விமர்சகர் துக்ளக் ரமேஷ் எச்சரிக்கை!
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தல், மாநில அரசியலில் எண்ணற்ற...
₹100 கோடி சொத்து மறைப்புப் புகார்: முதலமைச்சர் விஜய்க்குச் சட்டப் போராட்ட நெருக்கடி? – அரசியல் விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் தகவல்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய்...
450 கிலோ தங்கம்.. 1 பைசா டெண்டர் பிளான்!தாய்மாமன் மோதிர திட்டத்தில் அரங்கேறிய “விஞ்ஞான ஊழல்”.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘தாய்மாமன் மோதிர திட்டத்திற்கான’ தங்க மோதிரங்கள்...
தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கை விவகாரம் – விலைவாசி உயர்வு: அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கனகராஜ் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் அதிகரித்து வரும் ஜனநாயக விரோதப் போக்குகள் மற்றும் பொதுமக்களை...
“ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாதவர் முதல்வர் விஜய்!” – உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!
தமிழகத்தில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள மிக முக்கியமான வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அவசரகதியாகக் கைது செய்துள்ள ஆளுங்கட்சியின் செயல் கடுமையான கண்டனத்திற்குரியது என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வன்மையாகக் கண்டித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச்...
“ஒரு நடிகனுக்கு ஓட்டுப் போட்ட நாட்டுக்கு இதுதான் கதி!” – முதலமைச்சர் விஜய்யை மரண அடி அடித்து, கள்ளச்சந்தை முதல் ஊழல் வரை தோலுரித்த சீமான்!
மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை நோக்கி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்திய அதிரடித் தாக்குதல் தமிழ்நாட்டில் பெரும் அரசியல் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ஆளுங்கட்சியின் நிர்வாகத் திறனற்ற...
“காவிரியை விட்டுக் கொடுத்தாலும் பரவாயில்லை; விஜய்யைக் கேட்கக் கூடாது!” —அரசியல் விமர்சகர் ஹஸீப் அனல் பறக்கும் பேச்சு!
எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளிக்க அச்சப்பட்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தவிர்க்கிறாரா முதலமைச்சர்? - சாடல்!காவிரி நீர் விவகாரம், மாநில உரிமைகள் மற்றும் தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்து 'அரண் செய்' ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், பிரபல அரசியல் விமர்சகர்...
உதயநிதி ஸ்டாலின் கைது பின்னணி: 9 பிரிவுகளும் அரசியல் விவாதமும் – ஓர் சிறப்பு அலசல்
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசிய கருத்துக்களை மையமாக வைத்து பதியப்பட்டுள்ள இந்த வழக்கு மற்றும் அதன் பின்னணியில் உள்ள...
எச்சரிக்கிறோம்! விடியா அரசின் அடக்குமுறை எடுபடாது: சட்டமன்றத்தில் கிழித்துத் தொங்கவிடுவோம் – செந்தில் பாலாஜி ஆவேசம்!
விவசாயிகளின் வயிற்றில் அடித்துவிட்டு, தட்டிக் கேட்கும் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்க நினைக்கும் ஆளுங்கட்சியின் சர்வாதிகாரப் போக்கை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசின் அத்தனை அயோக்கியத்தனங்களையும் அம்பலப்படுத்துவோம் என்றும் திமுக நிர்வாகி செந்தில் பாலாஜி...
“எத்தனை ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் ஜனநாயகத்தைக் காப்போம்!” — பாளையங்கோட்டை சிறையிலிருந்து வெளியான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஆவேசம்
"ஆயிரம் சிறைச்சாலைகளைச் சந்திக்க திமுக தொண்டர்கள் தயார்; சட்டமன்றத்தில் கடுமையான எதிர்வினையைத் தருவோம்!" என உறுதி!"எத்தனை ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் ஜனநாயகத்தைக் காக்க திமுக தொடர்ந்து போராடும். ஆயிரம் சிறைச்சாலைகளைச் சந்திக்க திமுக தொண்டர்கள் தயாராகவே உள்ளனர்; என்னைச் சிறையில்...
நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர்: பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடக்கம்!
பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை; சட்டமன்றத்தில் செயல்படும் உத்திகள் குறித்து தீவிர விவாதம்! தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில்...
“பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்துக்கொண்டு இந்த அரசு சும்மா இருக்காது!” – கொச்சையான பேச்சுக்கு எதிராக அரசுக்கு அமைச்சர்கள் கடும் எச்சரிக்கை!
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் மழைக்கால தொற்றுநோய் தடுப்பு முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்த பல்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என்.ஆனந்த்...
“தவெகவின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!” — சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிக்கை!
"ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம் அழிவை விரைவுபடுத்தும்" எனச் சாடல்!காவிரி நீர் உரிமை மீட்பு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து தி.மு.க. சார்பில் தஞ்சையில் நடத்தப்பட்ட எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டமும், அதனைத்...
அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு தூத்துக்குடியிலேயே விசாரணை — உயர் நீதிமன்றம் உத்தரவு!
திமுகவைச் சேர்ந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தூத்துக்குடி நீதிமன்றத்தில் இருந்து மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை (ED) தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி...
━ popular
இந்தியா
₹22,000 கோடி கடனில் ‘மாஸ்’ ட்விஸ்ட்! சுபாஷ் சந்திராவுக்கு 99.97% தள்ளுபடி.. கதறும் முன்னணி வங்கிகள்!
இந்தியக் கார்ப்பரேட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது எசல் குழுமத்தின் (Essel Group) தலைவரும், 'ஜீ' (Zee) ஊடக நிறுவனத்தின் நிறுவனருமான சுபாஷ் சந்திரா தொடர்பான தனிநபர் திவால் வழக்கு....
