தமிழ்நாடு
எங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின்
News365 -
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...
மக்கள் நலனை முன்வைத்து தவெக செயல்படும் என நம்புகிறோம் – செல்வப்பெருந்தகை
தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்...
தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் – கனிமொழி எம்.பி
News365 -
கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல்...
காட்டுமன்னார்குடி ‘சிறுத்தைகளின் தாய்மடி’ என்பதை மீண்டும் உறுதிபடுத்திய வாக்காளர்களுக்கு நன்றி – தொல்.திருமாவளவன்
காட்டுமன்னார்குடி தொகுதியில் 33,000க்கும் மேலான வாக்குகளைக் கூடுதலாக வழங்கி அது, 'சிறுத்தைகளின்...
படுகொலையான 4 பேர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி!
பல்லடத்தில் படுகொலைச் செய்யப்பட்ட நான்கு பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.அரசியலுக்கு ஆயத்தமா? புதுச்சேரி முதல்வருடன் நடிகர் யோகிபாபு சந்திப்புஇது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருப்பூர் மாவட்டம், பல்லடம்...
“சேகர்பாபு அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!
தமிழக இந்து, சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.அரசியலுக்கு ஆயத்தமா? புதுச்சேரி முதல்வருடன் நடிகர் யோகிபாபு சந்திப்புஇது தொடர்பாக, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது...
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு!
வரும் செப்டம்பர் 18- ஆம் தேதி விநாயகர் சதுர்த்திப் பண்டிகைக் கொண்டாடப்படுவதையொட்டி, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இம்மானுவேல் சேகரின் 66 வது நினைவு நாள்...
அரசியலுக்கு ஆயத்தமா? புதுச்சேரி முதல்வருடன் நடிகர் யோகிபாபு சந்திப்பு
அரசியலுக்கு ஆயத்தமா? புதுச்சேரி முதல்வருடன் நடிகர் யோகிபாபு சந்திப்புபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன், நடிகர் யோகிபாபு சந்தித்து, அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.புதுச்சேரி அரியாங்குப்பம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. கும்பாபிஷேக விழாவில் நடிகர் யோகிபாபு கலந்துகொண்டார். பின்னர்...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இம்மானுவேல் சேகரின் 66 வது நினைவு நாள் :
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இம்மானுவேல் சேகரின் 66 வது நினைவு நாளையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் அமைந்துள்ள அண்ணாரது நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்."ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவரும் ,தீண்டாமையை ஒழிக்க முனைப்போடு...
சாமி கும்பிடக் கூடாது என நாங்கள் சொல்லவே இல்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சாமி கும்பிடக் கூடாது என நாங்கள் சொல்லவே இல்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சாமி கும்பிடக் கூடாது என நாங்கள் சொல்லவே இல்லை, அது அவரவர் விருப்பம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி...
பணம் கேட்டு மிரட்டுவதாக பாபி சிம்ஹா போலீசில் புகார்- 4 பேர் மீது வழக்குப்பதிவு
பணம் கேட்டு மிரட்டுவதாக பாபி சிம்ஹா போலீசில் புகார்- 4 பேர் மீது வழக்குப்பதிவு
கொடைக்கானலில் பிரபல நடிகரான பாபி சிம்ஹாவை மிரட்டிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் 13 சென்ட் நிலம்...
செப்.16-ல் திமுக எம்பிக்கள் கூட்டம்
செப்.16-ல் திமுக எம்பிக்கள் கூட்டம்சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செப். 16 முதல் செப்.22 வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்...
மணப்பாறையில் மூதாட்டி கொலை – தாய், மகன், மகள் கைது..
மணப்பாறையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள், மகன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஜீவாத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கமலவேணி ( 65). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி...
“உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக கடிதம்”
"உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக கடிதம்"
சனாதனம் தொடர்பான கருத்துக்களை உதயநிதி ஸ்டாலின் திரும்ப பெற்று மன்னிப்பு கூற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக தலைமை எதிர்ப்பு கடிதம் அனுப்பியுள்ளது.சென்னையில் நடைபெற்ற சனாதன...
━ popular
தேர்தல் 2026
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் - 16 தொகுதிகள்
தவெக-14, திமுக - 21. ஆர்.கே. நகர் - தவெக வெற்றி2. பெரம்பூர் - தவெக வெற்றி ...
