தமிழ்நாடு

எங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...

மக்கள் நலனை முன்வைத்து தவெக செயல்படும் என நம்புகிறோம் – செல்வப்பெருந்தகை

தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்...

தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் – கனிமொழி எம்.பி

கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல்...

காட்டுமன்னார்குடி ‘சிறுத்தைகளின் தாய்மடி’ என்பதை மீண்டும் உறுதிபடுத்திய வாக்காளர்களுக்கு நன்றி – தொல்.திருமாவளவன்

காட்டுமன்னார்குடி தொகுதியில் 33,000க்கும் மேலான வாக்குகளைக் கூடுதலாக வழங்கி அது, 'சிறுத்தைகளின்...

ஜெயலலிதா மரணத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை- ஐகோர்ட் அதிரடி

ஜெயலலிதா மரணத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை- ஐகோர்ட் அதிரடிமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசு...

உதகைக்கு சுற்றுலா வந்த பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து- இருவர் பலி

உதகைக்கு சுற்றுலா வந்த பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து- இருவர் பலி தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 28 பேர் வந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுபாட்டினை இழந்து எதிரே வந்த இருச்சக்கர வாகனத்தில் மோதியதில் கணவர், மனைவி சம்பவ இடத்திலேயே...

எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.சென்னை கோடம்பாக்கத்தில்...

தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இல்லை : உ.பி மருத்துவர் கஃபீல் கான் பேட்டி:

தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இல்லை, என்று உ.பி மருத்துவர் அறிவிப்பு:கஃபீல் கான் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, என கூறியதால் உத்திர பிரதேச அரசால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் அளித்த பேட்டியில் : நான் இப்போது...

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு!

 சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (செப்.05) காலை 10.00 மணியளவில் 43வது பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள், உயர்கல்வித்துறைச்...

ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக அரசு!

 தமிழகத்தில் காலியாகவுள்ள மூன்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியுள்ளது.ஆவடி அருகே இரண்டு கோவில்களில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கைவரிசைஅதில், "சென்னை, கோவை உள்ளிட்ட மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக...

‘வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் உயர்வு’- விரிவான தகவல்!

 சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நுழைவுக் கட்டணத்தை மாற்றியமைத்துள்ள பூங்கா நிர்வாகம், பெரியவர்களின் நுழைவுக் கட்டணத்தை 200 ரூபாயாக உயர்த்தியுள்ளது.“செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா?”- இன்று தீர்ப்பு!சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நுழைவுக் கட்டணத்தை...

சசிகலா, இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடிவாரண்ட்!

 சசிகலா மற்றும் இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.“சனாதன ஒழிப்பைத் தொடர்ந்து சொல்வேன்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று, கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது, சிறையில் சொகுசு...

“செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா?”- இன்று தீர்ப்பு!

 துறை ஏதுவும் இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்.05) தீர்ப்பளிக்கிறது.“நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில்...

“சனாதன ஒழிப்பைத் தொடர்ந்து சொல்வேன்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!

 சனாதன ஒழிப்பைத் தொடர்ந்து சொல்வேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.“சேகர்பாபு அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி...

━ popular

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் – 16 தொகுதிகள் தவெக-14, திமுக – 29. சேப்பாக்கம் - திமுக வெற்றி10. ஆயிரம் விளக்கு - தவெக வெற்றி11. அண்ணாநகர் - தவெக வெற்றி12....