தமிழ்நாடு
எங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின்
News365 -
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...
மக்கள் நலனை முன்வைத்து தவெக செயல்படும் என நம்புகிறோம் – செல்வப்பெருந்தகை
தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்...
தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் – கனிமொழி எம்.பி
News365 -
கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல்...
காட்டுமன்னார்குடி ‘சிறுத்தைகளின் தாய்மடி’ என்பதை மீண்டும் உறுதிபடுத்திய வாக்காளர்களுக்கு நன்றி – தொல்.திருமாவளவன்
காட்டுமன்னார்குடி தொகுதியில் 33,000க்கும் மேலான வாக்குகளைக் கூடுதலாக வழங்கி அது, 'சிறுத்தைகளின்...
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மத்திய அரசு அறிவித்துள்ள விஸ்வகர்மா திட்டத்தை...
நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து- 6 பேர் பலி
நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து- 6 பேர் பலி
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னா கவுண்டனூரில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஆறு...
இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சி- வைகோ கண்டனம்
இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சி- வைகோ கண்டனம்
பாரதம் என்று இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான முயற்சி என்பது இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான முதல் அத்தியாயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோ...
மாநில அரசைக் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக சுப்ரமணிய சுவாமி எச்சரிக்கை!
சனாதன தர்மம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.மனோஜ் பாரதிராஜா இயக்கும் ‘மார்கழி திங்கள்’….. டீசர்...
“செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்வது சரியானதல்ல”- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தார்மீக அடிப்படையில் சரியானது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், அவர் அமைச்சரவையில் தொடர்வது தொடர்பாக, முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.தனுஷின் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தின் கதாநாயகி...
வரும் 8-ம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
வரும் 8-ம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் கடைசி நாளான வரும் 8ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய...
சனாதனம் என்ன விளையாட்டா? கொந்தளித்த தமிழிசை
சனாதனம் என்ன விளையாட்டா? கொந்தளித்த தமிழிசை
திமுகவினருக்கு சனாதனம் விளையாட்டாக இருக்கலாம், ஆனால் சனாதனத்தை பின்பற்றுபவர்களுக்கு அது விளையாட்டு அல்ல என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசிவிட்டு...
உதயநிதியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: ஜெயக்குமார்
உதயநிதியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: ஜெயக்குமார்
சனாதனம் பற்றி பேச்சு, மக்களை திசை திருப்ப உதயநிதி மேற்கொள்ளும் முயற்சி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “திராவிடம் என்பார்கள், பின் சனாதனம் என்பார்கள். இவை இரண்டையும்...
அயோத்தி சாமியாரின் பேச்சு வன்முறை அல்ல – செல்லூர் ராஜூ
அயோத்தி சாமியாரின் பேச்சு வன்முறை அல்ல - செல்லூர் ராஜூ
அயோத்தி சாமியாரின் பேச்சை வன்முறையாக கருதவில்லை எனவும், சாமியார் மனம் வெதும்பி பேசியுள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்த தினத்தை முன்னிட்டு...
அமைச்சர் உதயநிதி மீது மேலும் ஒரு புகார்
அமைச்சர் உதயநிதி மீது மேலும் ஒரு புகார்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மத்திய அரசு அறிவித்துள்ள விஸ்வகர்மா திட்டத்தை திமுக...
━ popular
தேர்தல் 2026
தேர்தல் 2026 முடிவுகள் – செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள் விவரம். 1. சோழிங்கநல்லூர்
சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 4,45,292 அதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் செந்தில்குமார் 96,780 வாக்குகள்...
