தமிழ்நாடு

எங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...

மக்கள் நலனை முன்வைத்து தவெக செயல்படும் என நம்புகிறோம் – செல்வப்பெருந்தகை

தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்...

தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் – கனிமொழி எம்.பி

கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல்...

காட்டுமன்னார்குடி ‘சிறுத்தைகளின் தாய்மடி’ என்பதை மீண்டும் உறுதிபடுத்திய வாக்காளர்களுக்கு நன்றி – தொல்.திருமாவளவன்

காட்டுமன்னார்குடி தொகுதியில் 33,000க்கும் மேலான வாக்குகளைக் கூடுதலாக வழங்கி அது, 'சிறுத்தைகளின்...

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார் மீது வழக்குப்பதிவு

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார் மீது வழக்குப்பதிவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார் மற்றும் X தளத்தில் பதிவிட்ட நபர் என இருவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக...

மூன்று பல்கலைக்கழங்களில் துணைவேந்தரைத் தேர்வு செய்யக் குழு!

 சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வுச் செய்ய குழு அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.கூகுள் பே போன்ற செயல்களில் பணத்தைக் கடனாகப் பெறும் வசதி!ஆளுநரின் உத்தரவுப்...

சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் கைது!

 வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளுரில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம்கேரளா மாநிலம், திருச்சூர் அடிப்படையிலான ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் அகமது,...

திருவள்ளுரில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம்

திருவள்ளுரில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம் திருவள்ளுர் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம் வரும் 9ந் தேதி நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.திருவள்ளுர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பாக...

தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்- வேளாண் அதிகாரிகள் ஆய்வு

தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்- வேளாண் அதிகாரிகள் ஆய்வு திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் இன்றி கருகிவரும் நடப்பு குறுவை நெற்பயிர்களின் நிலை குறித்து வேளாண்மை துறை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.மேட்டூர் அணை கடந்த ஜூன்...

மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகள் மற்றும் வெள்ளப்பெருக்கு என சுமார் 8 நாட்கள் தடைக்கு பின் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே...

எங்கள் நாட்டின் பெயர் தமிழ்நாடு தான்- சீமான்

எங்கள் நாட்டின் பெயர் தமிழ்நாடு தான்- சீமான் ஒரே நாடு என்றால் ஏன் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி...

போலிச் சாமியாரே 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்- போஸ்டர் யுத்தம்

போலிச் சாமியாரே 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்- போஸ்டர் யுத்தம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து, இந்துக்களுக்கு எதிராக பேசியதாக பாஜவினர் அவதூறு பரப்பி வருகின்றனர். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள்...

போதைப் பாக்கு போட்டதை கண்டித்ததால் ஆசிரியரைத் தாக்கிய மாணவன்- அன்புமணி கண்டனம்

போதைப் பாக்கு போட்டதை கண்டித்ததால் ஆசிரியரைத் தாக்கிய மாணவன்- அன்புமணி கண்டனம்போதைப் பொருட்களில் இருந்து தமிழகம் மீட்டெடுக்கப்படப் போவது எப்போது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை திருவொற்றியூரில்...

தங்கம் விலை மேலும் குறைந்தது

தங்கம் விலை மேலும் குறைந்தது சென்னையில் ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை கோகுலாஷ்டமியான இன்று சற்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை...

━ popular

தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்.1. ராணிப்பேட்டை ராணிப்பேட்டை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 2,19,709 அதில் தவெக வேட்பாளர் தாஹிரா 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.2....