தமிழ்நாடு
எங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின்
News365 -
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...
மக்கள் நலனை முன்வைத்து தவெக செயல்படும் என நம்புகிறோம் – செல்வப்பெருந்தகை
தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்...
தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் – கனிமொழி எம்.பி
News365 -
கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல்...
காட்டுமன்னார்குடி ‘சிறுத்தைகளின் தாய்மடி’ என்பதை மீண்டும் உறுதிபடுத்திய வாக்காளர்களுக்கு நன்றி – தொல்.திருமாவளவன்
காட்டுமன்னார்குடி தொகுதியில் 33,000க்கும் மேலான வாக்குகளைக் கூடுதலாக வழங்கி அது, 'சிறுத்தைகளின்...
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாஜக போராட்டம்
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாஜக போராட்டம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பதவி விலகக்கோரி 11-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக பாஜகவினர் அறிவித்துள்ளானர்.தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு...
சனாதன சர்ச்சை- ஆளுநருக்கு கடிதம் வழங்கிய பாஜக தலைவர்கள் குழு
சனாதன சர்ச்சை- ஆளுநருக்கு கடிதம் வழங்கிய பாஜக தலைவர்கள் குழுசனாதனம் குறித்து வெறுக்கத்தக்க வகையில் பேசியதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் சேகர் பாபுவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்...
தக்காளி விலை சரிவர குறைவு :தக்காளி விலை இன்று கிலோ 25 ரூபாய்!!!!
தமிழ்நாட்டில் தக்காளி விலை கிலோ 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் சரிவர குறைந்தது .தக்காளி விலை இன்று கிலோ 25 ரூபாய் வரை குறைந்து விற்பனையாகிறது...கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் தக்காளியின் விலை கிடு கிடுவென...
கடலூர் மாநகராட்சி கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாநகராட்சி கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டும், அரசு முத்திரைகளை பயன்படுத்தியும் மனை பிரிவுகள் அங்கீகாரம், வீடு கட்ட அங்கீகாரம் என பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் பாடலீஸ்வரர்...
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீரானதால் ஐந்து நாட்களுக்குப் பின்பு சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதித்து வனத்துறை அறிவித்துள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி...
மணிப்பூர், சிஏஜி அறிக்கையை திசைதிருப்பவே சனாதன சர்ச்சை – உதயநிதி ஸ்டாலின்
மணிப்பூர், சிஏஜி அறிக்கையை திசைதிருப்பவே சனாதன சர்ச்சை - உதயநிதி ஸ்டாலின்
‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது, அதற்கு திமுகவினர் பலர் ஆங்காங்கே வழக்கு, உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில்...
தங்கம் விலை அதிரடி குறைவு! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி
தங்கம் விலை அதிரடி குறைவு! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சிசென்னையில் ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின்...
பல்லடம் படுகொலை- தப்பியோட முயன்றவரைச் சுட்டுப்பிடித்த காவல்துறை!
பல்லடம் அருகே நான்கு பேர் படுகொலைச் செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த வெங்கடேஷ், விசாரணையின் போது தப்பியோட முயன்றதால் சுட்டு பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.டெல்டா குறுவைப் பாதிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தில்...
பொன்முடி மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணை!
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தி.மு.க. அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலைச் செய்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்தத் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த மறு ஆய்வு மனு இன்று...
டெல்டா குறுவைப் பாதிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!
டெல்டா மாவட்டங்களில் குறுவைச் சாகுபடி பாதிப்பு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.07) ஆலோசனை நடத்தவிருக்கிறார்.பேட்டரி எரிசக்தி சேமிப்புக் கட்டமைப்பை நாடெங்கும் உருவாக்க ரூபாய் 3,760 கோடி நிதி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!மேட்டூர் அணையில் இருந்து...
━ popular
தேர்தல் 2026
தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்.1. ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 2,19,709 அதில் தவெக வேட்பாளர் தாஹிரா 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.2....
