தமிழ்நாடு
எங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின்
News365 -
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...
மக்கள் நலனை முன்வைத்து தவெக செயல்படும் என நம்புகிறோம் – செல்வப்பெருந்தகை
தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்...
தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் – கனிமொழி எம்.பி
News365 -
கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல்...
காட்டுமன்னார்குடி ‘சிறுத்தைகளின் தாய்மடி’ என்பதை மீண்டும் உறுதிபடுத்திய வாக்காளர்களுக்கு நன்றி – தொல்.திருமாவளவன்
காட்டுமன்னார்குடி தொகுதியில் 33,000க்கும் மேலான வாக்குகளைக் கூடுதலாக வழங்கி அது, 'சிறுத்தைகளின்...
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை!
பொன்முடி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.ஆலங்குடி காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்கடந்த 1996- ஆம் ஆண்டு முதல் 2001- ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக...
ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் பலி
ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் பலி
ஆண்டிப்பட்டி அருகே பேருந்தில் இருந்து கீழேவிழுந்த ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.மதுரையில் இருந்து அரசுப்பேருந்து 30 பயணிகளுடன் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது....
குளத்தில் மூழ்கி 7ஆம் வகுப்பு மாணவி பலி :
வையம்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 7 ஆம் வகுப்பு மாணவி பலியானார் .மேலும் இரண்டு பேரை காப்பாற்றிய சிறுவனை கிராம மக்கள் பாராட்டினர்.திருச்சி மாவட்டம் வையம்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி .இவரது மகள் விஸ்வஜோதி (12). 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்....
ஆலங்குடி காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
ஆலங்குடி காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீரமங்கலம் தர்மர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்....
பாஜகவினரால் பெண்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்- மாணிக்கம் தாகூர்
பாஜகவினரால் பெண்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்- மாணிக்கம் தாகூர்
செந்தில் பாலாஜியை பற்றி பேசுவதற்கு முன்பு கண்ணாடியை அண்ணாமலை ஒருமுறை பார்க்க வேண்டும் என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில்...
அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு
அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு
விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி, குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கரைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.விருதுநகர் அருகே உள்ளது சின்ன மூப்பன்பட்டி கிராமம்...
ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல்
ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல்
விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் ரயில் மறியல்...
இன்று வேளாங்கண்ணி தேர் பவனி:ஏராளமான பக்தர்கள் கூட்டம் !!!!
இன்று வேளாங்கண்ணி தேர்பவனி. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்...நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. வங்க கடலோரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பை ரசிக்க உலகம் முழுவதும் இருந்து வருடத்தின் எல்லா...
6 முறை கரு கலைப்பா? விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை
6 முறை கரு கலைப்பா? விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை
சீமான் அவர்கள் மீது விஜயலட்சுமி அளித்த கருக்கலைப்பு புகார் தொடர்பாக மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.நடிகை விஜயலட்சுமி 2011ல் சீமானுக்கு எதிராக கொடுத்த புகாரை அப்போதே திரும்பப் பெற்றுவிட்டார். அதே பிரச்சனைக்கு...
உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா?- மு.க.ஸ்டாலின்
உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா?- மு.க.ஸ்டாலின்சனாதனக் கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்றுதான் அமைச்சர் உதயநிதி பேசினாரே தவிர எந்த மதத்தையும் மத நம்பிக்கையையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம அளித்துள்ளார்.இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின்...
━ popular
தேர்தல் 2026
தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்.1. ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 2,19,709 அதில் தவெக வேட்பாளர் தாஹிரா 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.2....
