தமிழ்நாடு
எங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின்
News365 -
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...
மக்கள் நலனை முன்வைத்து தவெக செயல்படும் என நம்புகிறோம் – செல்வப்பெருந்தகை
தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்...
தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் – கனிமொழி எம்.பி
News365 -
கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல்...
காட்டுமன்னார்குடி ‘சிறுத்தைகளின் தாய்மடி’ என்பதை மீண்டும் உறுதிபடுத்திய வாக்காளர்களுக்கு நன்றி – தொல்.திருமாவளவன்
காட்டுமன்னார்குடி தொகுதியில் 33,000க்கும் மேலான வாக்குகளைக் கூடுதலாக வழங்கி அது, 'சிறுத்தைகளின்...
பூட்டிய வீட்டுக்குள் வருடக்கணக்கில் அடைந்து கிடந்த தாய், மகன் மீட்பு
பூட்டிய வீட்டுக்குள் வருடக்கணக்கில் அடைந்து கிடந்த தாய், மகன் மீட்பு
புதுச்சேரியில் கொரோனா காலத்தில் அடைபட்ட பெண், அவரது மகன் மற்றும் 9 நாய்கள் மீட்கப்பட்டன.புதுச்சேரி ரெயின்போநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சசிகலா. அரசு ஊழியரான இவர், கணவரை பிரிந்து தனது...
தங்கம் விலை திடீரென அதிகரித்தது
தங்கம் விலை திடீரென அதிகரித்தது
சென்னையில் ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17...
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்!
தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (வயது 57) இன்று (செப்.08) காலை டப்பிங் முடித்துக் கொண்டு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு வந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர்...
அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு சிக்கல்!
அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வுச் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.“சென்னை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்”- தமிழக அரசு உத்தரவு!கடந்த...
“சென்னை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்”- தமிழக அரசு உத்தரவு!
சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!அதன்படி, தமிழக...
“கருத்துக் கூற அமைச்சர் உதயநிதிக்கு உரிமை உண்டு”- கமல்ஹாசன்!
கடந்த செப்டம்பர் 02- ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஜி20 உச்சி மாநாட்டின் விருந்தில்...
நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் சார்பில் இன்று (செப்.07) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் 280 கோடியே 73 லட்சம் ரூபாய்...
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – அரசு கலைக் கல்லூரி பேராசிரியரை தாக்கி ஆய்வக கணினி பொருட்களை உடைத்த 16 மாணவர்கள்
லால்குடி அருகே அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டதால் கல்லூரி ஆய்வகம் கணினி பொருட்களை உடைத்த 16 மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து குமுளூர் பகுதியில் அரசு கலை...
நடிகர் சத்யராஜைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் சத்யராஜை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் பலிதிரைப்பட நடிகர் சத்யராஜின் தாயார் நாதம்பாள், அண்மையில் காலமான நிலையில், சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற...
ஜி20 உச்சி மாநாட்டின் விருந்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜி20 உச்சி மாநாட்டின் விருந்தில் பங்கேற்க, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 09- ஆம் தேதி டெல்லிக்கு செல்லவுள்ளார்.ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் பலிஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள், பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட...
━ popular
தேர்தல் 2026
தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்.1. ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 2,19,709 அதில் தவெக வேட்பாளர் தாஹிரா 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.2....
