தமிழ்நாடு
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்
News365 -
தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...
”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...
வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்
2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...
கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா
கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...
தமிழகம் முழுவதும் செயின் பறிப்புக் கொள்ளையர்களின் அட்டகாசம் – தீவிர தேடுதல் வேட்டையில் தமிழக காவல்துறை
தமிழகம் முழுவதும் உலா வரும் செயின் பறிப்புக் கொள்ளையர்கள் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது தமிழக காவல்துறை.
தமிழகம் முழுவதும் ரயில் மூலமாக பல்வேறு இடங்களுக்கு சென்று செயின் பறிப்பு சம்பவங்களை நடத்தி தப்பித்துச் செல்லும் வட மாநில கொள்ளையர்கள்...
காலை உணவு திட்டத்தால் கக்கூஸ் நிரம்புகிறதா? ஸ்டாலின் கண்டனம்
காலை உணவு திட்டத்தால் கக்கூஸ் நிரம்புகிறதா? ஸ்டாலின் கண்டனம்
காலை உணவு திட்டத்தால் பள்ளி கழிவறைகள் நிரம்பி வழிவதாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர்...
பரமக்குடியில் பள்ளி மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம்:
பரமக்குடியில் குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மீனவங்குடி கிராமத்தில் குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் குடித்த 16 பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு பரமக்குடி அரசு...
ஒற்றை காட்டுயானை மிதித்ததில் பெண் உயிரிழப்பு:
வேலூர் மாவட்டம் காட்பாடியில்,ஒற்றை யானை மிதித்து பெண் உயிரிழப்பு.
நேற்று ஆந்திராவில் சுற்றிவந்த ஆண் ஒற்றை காட்டுயானை இன்று அதிகாலை தமிழக பகுதியான காட்பாடி அடுத்த பெரிய போடி நத்தம் பகுதியில் நுழைந்து 55 வயது வசந்தா என்ற பெண்ணை மிதித்ததில்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
சென்னையில் ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை...
இன்று நள்ளிரவு முதல் ரூ.5- ரூ.850 வரை சுங்கக் கட்டணம் உயர்வு
இன்று நள்ளிரவு முதல் ரூ.5- ரூ.850 வரை சுங்கக் கட்டணம் உயர்வு
கரூர் மாவட்டம் மணவாசி, வேலஞ்செட்டியூர் சுங்கச் சாவடிகளில் ஆக.31ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் வாகன சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் உள்ளன....
தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் இன்று முதல் உயர்வு!
தமிழகத்தில் உள்ள 25- க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.“தெற்கிலிருந்து வரும் குரலுக்காகக் காத்திருங்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!அதன்படி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட...
மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
தொழில்நுட்பக் கோளாறால் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.புது மாப்பிள்ளை கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...
“தெற்கிலிருந்து வரும் குரலுக்காகக் காத்திருங்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பங்கேற்கும் இரண்டு நாள் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், ஆரம்பிக்கலாமா என்ற கேள்வியோடு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆடியோவை வெளியிட்டுள்ளார்.விக்ட்ரி வெங்கடேஷ் உடன் கூட்டணி அமைக்கும் ஆர்யா!அதில், "இந்தியாவுக்காகப்...
ஓ.பி.எஸ்.க்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் பணி நீக்கம்:ஆவடி வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்:கடந்த 2001- 2006 அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
