தமிழ்நாடு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...

வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...

“திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு!

 "திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்படும்" என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.எடப்பாடி பழனிசாமி ஒரு முட்டாள்- வைத்திலிங்கம் ஆவேசம்இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில், "தமிழ்நாட்டிற்கும். தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் 'தகைசால்...

கொடுத்த வாக்கு என்னாச்சு? ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கேள்வி

கொடுத்த வாக்கு என்னாச்சு? ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கேள்வி கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க கோரி தேனியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,...

எடப்பாடி பழனிசாமி ஒரு முட்டாள்- வைத்திலிங்கம் ஆவேசம்

எடப்பாடி பழனிசாமி ஒரு முட்டாள்- வைத்திலிங்கம் ஆவேசம் எடப்பாடி பழனிசாமி ஒரு முட்டாள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விமர்த்துள்ளார்.நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் கொள்ளை மற்றும்...

மணிப்பூரில் முகாம்களில் தங்கியுள்ளோருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள்- மு.க.ஸ்டாலின் அதிரடி

மணிப்பூரில் முகாம்களில் தங்கியுள்ளோருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள்- மு.க.ஸ்டாலின் அதிரடிமணிப்பூரில் மோதல் காரணமாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அம்மாநில மக்களுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசு சார்பில் அனுப்பி வைப்பதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங்கிற்கு...

தங்கம் விலை மீண்டும் உயர்வு

தங்கம் விலை மீண்டும் உயர்வு சென்னையில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17...

தீமிதியின் தீக்குழிக்குள் தலைகுப்புற விழுந்த பக்தர்

தீமிதியின் தீக்குழிக்குள் தலைகுப்புற விழுந்த பக்தர் சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் தீ மிதித்தபோது தீக்குழிக்குள் தலைகுப்புற விழுந்த பக்தரை தீயணைப்புத் துறையினர் ஓடிச்சென்று உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிதம்பரத்தில் அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி...

கிறிஸ்தவர், முஸ்லீம்களை அநாகரீகமாக பேசிய சீமான்! வலுக்கும் கண்டனம்

கிறிஸ்தவர், முஸ்லீம்களை அநாகரீகமாக பேசிய சீமான்! வலுக்கும் கண்டனம் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்...

மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதால் விபத்து..தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கிய பெண் பலி..

தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி பெண் பலியான சம்பவம் அனகாபுத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பல்லாவரம் இந்திரா நகரைச் சேர்ந்த சின்னையா(வயது65)-நாகம்மாள்(வயது 59) தம்பதியினர்.இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முந்தினம் கணவன் மனைவி இருவரும்...

குழிக்குள் இருந்து மீட்ட குழந்தை உயிரிழப்பு! தகாத உறவால் நடந்த கொடூரம்

குழிக்குள் இருந்து குழந்தை உயிரிழப்பு! தகாத உறவால் நடந்த கொடூரம் திருவள்ளூர் அருகே குழிக்குள் உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சி கொசவன்பாளையம் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே...

கடந்த ஆண்டை விட டெங்கு, மலேரியா பாதிப்பு குறைவு- ஈபிஎஸ்க்கு மா.சு.பதில்

கடந்த ஆண்டை விட டெங்கு, மலேரியா பாதிப்பு குறைவு- ஈபிஎஸ்க்கு மா.சு.பதில் தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1021 மருத்துவர்கள் மற்றும் 2049 மருத்துவ பணியாளர்கள் பணியிடங்களுக்கு எம்ஆர்பி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.கலைஞர்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....