தமிழ்நாடு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...

வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...

‘ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நன்றித் தெரிவித்த செல்வராகவன்’- காரணம் என்ன தெரியுமா?

 மதுரையில் இருந்து சென்னை செல்லும் போது, விமானத்தில் தவறவிட்ட பணப்பையை கண்டுபிடித்துக் கொடுத்த ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு திரைப்பட இயக்குநர் செல்வராகன் நன்றி தெரிவித்துள்ளார்.ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி அசத்தல்!திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன், மதுரை விமான...

ஆடி 18-ம் திருநாள் கொண்டாட்டம்- அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் ஆற்றில் இறங்க அறிவுறுத்தல்!

 திருச்சியில் காவிரி மற்றும் கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் நீர் பேருக்கு அதிகம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள இடங்களில் மட்டும் பொதுமக்கள் இறங்க மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவுறுத்தியுள்ளார்.‘ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி’- அக்டோபர் 1 முதல் நடைமுறைப்படுத்த முடிவு!ஆடி...

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!

 வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு வரும் ஆகஸ்ட் 23- ஆம் தேதி விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.திருவிளக்கு பூஜை…மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி திருகோவிலில் பௌர்ணமி நாளில் கோலாகலம்…கடந்த 2001- ஆம் ஆண்டு முதல் 2006- ஆம் ஆண்டு...

ஓபிஎஸ் மீது வழக்கு தொடரும் அதிமுக

ஓபிஎஸ் மீது வழக்கு தொடரும் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பெயரையும், கொடியையும் பயன்படுத்த தடைக்கோரி அதிமுக வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க திமுக அரசை வலியுறுத்தி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி...

திருவிளக்கு பூஜை…மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி திருகோவிலில் பௌர்ணமி நாளில் கோலாகலம்…

விழுப்புரம் மாவட்டத்தில்  செஞ்சி அருகே மிகவும்  சக்தி வாய்ந்த  அங்காளம்மன் கோவில் மேல்மலையனூரில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது.பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களிலில் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி,...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு சென்னையில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை...

வளையமாதேவியில் 7-வது நாளாக என்எல்சி நிறுவனத்தின் பணிகள் தொடக்கம்

வளையமாதேவியில் 7-வது நாளாக என்எல்சி நிறுவனத்தின் பணிகள் தொடக்கம் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் 7-வது நாளாக என்எல்சி நிறுவனத்தின் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.    சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியினை கடந்த...

‘குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா’- எங்கு தெரியுமா?

 திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12ஆவது நபர் கைது!திண்டுக்கல் மாவட்டம், முத்தழகுப்பட்டி கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான புனித செபாஸ்தியார் ஆலயம் உள்ளது. ஒவ்வொரு ஆடி...

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12ஆவது நபர் கைது!

 கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, 12ஆவது நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.“திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு!கோவை மாவட்டம், கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் பகுதியில்...

தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் என்பவரை ஓய்வுப் பெற அனுமதிக்காமல், தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.கைகோத்துள்ள ரிலையன்ஸ் ஜியோ பைனான்சியல்- பிளாக்ராக் நிறுவனங்கள்!அப்துல் சலாம், கடந்த 2018- ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட உள்ளாட்சி நிதித்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....