
திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12ஆவது நபர் கைது!
திண்டுக்கல் மாவட்டம், முத்தழகுப்பட்டி கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான புனித செபாஸ்தியார் ஆலயம் உள்ளது. ஒவ்வொரு ஆடி மாதமும், நான்கு நாட்கள் திருவிழா நடைபெறும் நிலையில், மூன்றாம் நாளான நேற்று (ஆகஸ்ட் 01) கறி விருந்துடன் அன்னதானம் நடைபெற்றது.
தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு!
மேலும், இங்கு குழந்தை வரம் வேண்டும் தம்பதியர், குழந்தைப் பிறந்தவுடன் அந்த குழந்தையை கோயிலில் ஒப்படைத்து விடுவார்கள். அந்த குழந்தையை கோயில் நிர்வகித்தனர் ஏலம் விடுகையில், பெற்றோர் அந்த குழந்தையை ஏலத்தொகையைக் கொடுத்து பெற்றுக் கொள்ளும் வழக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.


