தமிழ்நாடு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
News365 -
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
News365 -
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...
வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...
என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்
என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்64,750 ஏக்கர் நிலங்கள் தாரைவார்ப்பு, மூன்றாவது சுரங்கத்திற்கு எதிர்ப்பில்லை. ஆகவே என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர்...
பிரபல அசைவ உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!
தியாகராய நகரில் உள்ள பிரபல அசைவ உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.“சமூக நீதிக்கு பெரும் பிழையை செய்த தி.மு.க. அரசுக்கு கண்டனம்”- எடப்பாடி பழனிசாமி!சென்னை தியாகராய நகரில் பிரபல செட்டிநாடு அசைவ உணவகம் இயங்கி வருகிறது....
“மகளிர் உரிமைத்தொகைத் திட்ட நிதி”- தமிழக அரசு விளக்கம்!
'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்காக, ஆதி திராவிடர் துணைத் திட்ட நிதி பயன்படுத்தப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
“சமூக நீதிக்கு பெரும் பிழையை செய்த தி.மு.க. அரசுக்கு கண்டனம்”- எடப்பாடி பழனிசாமி!
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய SCSP நிதியில் இருந்து 1,560 கோடியை பொது மகளிர் மாதாந்திர திட்டத்திற்காக மாற்றி சமூக நீதிக்கு...
“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!
கையப்படுத்தப்பட்ட நிலத்தில் பயிர் செய்ய அனுமதித்துவிட்டு, தற்போது தேவையில்லாதப் பிரச்சனையை என்.எல்.சி. நிறுவனம் உருவாக்கி இருப்பதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.“சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும்”- ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்ற விவசாயி, பயிர் அறுவடை முடியும் வரை...
என்.எல்.சி. குறித்து கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ்- நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம்!
என்.எல்.சி. சுரங்கம்- 3 திட்டத்தை கைவிடும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.சென்னை அருகே என்கவுன்ட்டரில் ரவுடிகள் உயிரிழப்பு!என்.எல்.சி.யின் சுரங்கம்- 3 திட்டத்தை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு முடிவுச் செய்துள்ளதா? என்று பா.ம.க....
“சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும்”- ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.நாளை முதல் 500 ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனைஇது தொடர்பாக, ஜவாஹிருல்லா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...
சென்னை அருகே என்கவுன்ட்டரில் ரவுடிகள் உயிரிழப்பு!
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரவுடிகள் இருவர் உயிரிழந்தனர்.ஐந்து மாநிலத்துக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமித்து காங்கிரஸ் உத்தரவு!இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி...
நாளை முதல் 500 ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை
நாளை முதல் 500 ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை
நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் சந்திப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (ஜூலை 31) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு (Young Liu) சந்தித்து தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொண்டு வரும் புதிய முதலீடுகள் குறித்துப் பேசினார்.சைக்காலஜிக்கல் திரில்லரில்...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
