தமிழ்நாடு

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஒழுங்கு முறை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என பிரதமா்...

உலகத்திலேயே மிகப்பெரிய நெட்வொர்க் திமுக நெட்வொர்க் தான்- துணை முதல்வர்

திமுக நெட்வொர்க் என்பது தான் உலகத்திலேயே மிகப்பெரிய நெட்வொர்க். ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் மக்களுடன் களப்பணி ஆற்றுவது திமுக தான், நம்முடைய முதலமைச்சர் தான் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா்.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி… விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்…

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி, தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் மூழ்கின, ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில்...

பருவமழையை விஞ்சிய மது மழை… சாராயம் விற்பதில் சாதனை படைப்பது தான் திராவிட மாடலா? – அன்புமணி காட்டம்

வடகிழக்கு பருவமழையை விஞ்சிய டாஸ்மாக் மது மழை, 3 நாள்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை, சாராயம் விற்பதில் சாதனை படைப்பது தான் திராவிட மாடலா?  என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து...

புதுச்சேரியில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை… தாழ்வான பகுதிகளை சூழ்ந்த மழைநீர்.. ரயில்வே சுரங்கப்பாதை மூடல்!

புதுச்சேரியில் நள்ளிரவு பெய்த பலத்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்தது!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது. தங்கம் விலை அண்மைக்காலமாக அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதிலும் கடந்த 7ம் தேதி ஒரு சவரன் ஆபரணத்தங்ஜம் அதிரடியாக ரூ.90 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு ஒவ்வொரு...

சென்னையில் மழை, வெள்ள மீட்புப் பணிகள் தீவிரம்… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!

சென்னையில் மழை வெள்ள மீட்புப் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 10 மணிக்கு 500 கனஅடி நீர்திறப்பு… அடையாறு கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 10 மணி முதல்  500 கனஅடி உபரிநீர் திறக்கப்படவுள்ளது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில்...

வடகிழக்கு பருவமழை தீவிரம்… விழுப்புரத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை… அதிகபட்சமாக வானூரில் 184 மி.மீ மழை பதிவு!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. வானூர் பகுதியில் அதிகபட்சமாக 184 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு இன்று...

கனமழை எதிரொலி: 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக இன்று 18 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடித்து வருகிறது. இது தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்.22) பிற்பகலில் தென்மேற்கு...

குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு…

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் மலை ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல  பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர்,...

━ popular

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள் ​அமிதாப்...