உலகம்

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

ஈரானின் சொத்துக்களை விடுவிக்க மறுப்பு – வெள்ளை மாளிகை பிடிவாதம்

வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக...

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை; முட்டுக்கட்டை போடும் இஸ்ரேல்

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே லெபனான்...

தென் கொரியா மீது தாக்குதல் நடத்திய வட கொரியா…கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்!

 தென் கொரியா பகுதியில் வட கொரியா நடத்திய திடீர் தாக்குதலால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் தெரிவித்துள்ளது.‘பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கும்போது ஒரிஜினல் மாதிரியே இல்லை’…. விமர்சனம் செய்த இளையராஜா!அமெரிக்கா- தென் கொரியா அண்மையில் கூட்டு போர் பயிற்சியை மேற்கொண்டது....

ஜப்பானில் நிலநடுக்கம்- 57 பேர் உயிரிழப்பு!

 ஜப்பான் நாட்டின் இஷிகா மற்றும் நிகாகா மாகாணங்களை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!நேற்று முன்தினம் (ஜன.01) முதல் 155 முறை அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், அதிகபட்சமாக ரிக்டர் அளவுக்கோலில் 7.6 ஆக பதிவானதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு...

யுபிஐ பணப் பரிவர்த்தனை அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்..

யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகள்-நாடு முழுவதும் யுபிஐ ஏ.டி.எம்களை நிறுவ ஏற்பாடுயுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன!ஓராண்டுக்கு மேல் செயல்படுத்தப்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிகளை செயலிழக்கச்...

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை!

 ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.விரைவில் தொடங்குகிறதா கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு?ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று (ஜன.01) பகல் 01.00 மணியளவில் 7.5 ரிக்டர் அளவுக்கோளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...

17 வாகனங்கள் மோதி கோர விபத்து- 16 பேர் உயிரிழப்பு!

 வெனிசுலா நாட்டின் தலைநகர் கரகஸையும் (Caracas), நாட்டின் கிழக்கு பகுதியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் சிறிய விபத்து ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது, அவ்வழியே அதிவேகமாக வந்த கனரக வாகனம், நின்றுக் கொண்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள்...

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம் : 2 நாட்களில் 240 பேர் கொன்று குவிப்பு..

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 2 நாட்களில் காசாவில் 240 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிற்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம்...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டாா்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று திமுக துணை பொதுச் செயலாளர்...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால் தேர்தல்...

இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்

ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி  'ஜக் விக்ரம்'   LPG டேக்கர் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்ததுள்ளது.​கப்பல் போக்குவரத்து தரவுகளின்படி, இந்தியக் கொடி ஏந்திய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG)...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு, ஏப்ரல் 10, 2026 அன்று பசிபிக் கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.இந்த மிஷனில் பங்கேற்ற நான்கு விண்வெளி வீரர்களும் விண்வெளி வரலாற்றில்...