133 – ஊடலுவகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1321. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு
கலைஞர் குறல் விளக்கம்...
132 – புலவி நுணுக்கம் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
...
131 – புலவி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1301. புல்லா திராஅப் புலத்தை அவருறும்
...
130 – நெஞ்சொடு புலத்தல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
...
39 – இறைமாட்சி – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
381. படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு
கலைஞர் குறல் விளக்கம் - ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு...
38 – ஊழ் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி
கலைஞர் குறல் விளக்கம் - ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கை நிலை சோம்பலை ஏற்படுத்தும்.
372. பேதைப்...
37 – அவா அறுத்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
361. அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து
கலைஞர் குறல் விளக்கம் - ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.
362. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
...
36 – மெய்யுணர்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
351. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணப் பிறப்பு
கலைஞர் குறல் விளக்கம் - பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது.
352. இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
...
35 – துறவு – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
341. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
கலைஞர் குறல் விளக்கம் - ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம். அவனை...
34 – நிலையாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
331. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
கலைஞர் குறல் விளக்கம் - நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
332. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும்...
33 – கொல்லாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
321. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்
கலைஞர் குறல் விளக்கம் - எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
322. பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
...
32 – இன்னா செய்யாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
311. சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
கலைஞர் குறல் விளக்கம் - மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குக் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.
312. கறுத்தின்னா செய்தவக்...
31 – வெகுளாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்
கலைஞர் குறல் விளக்கம் - தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
302. செல்லா...
30 – வாய்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
291. வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்
கலைஞர் குறல் விளக்கம் - பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.
292. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
...
━ popular
தேர்தல் 2026
தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்…
தமிழகத்தில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டாா்....


