spot_imgspot_img

திருக்குறள்

122 – கனவுநிலை உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்          ...

121-நினைந்தவர் புலம்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

  1201. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்          ...

120.தனிப்படர் மிகுதி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1191. தாம்வீழ்வாா் தம்வீழப் பெற்றவா் பெற்றாரே          காமத்துக் காழில் கனி கலைஞர் குறல்...

119. பசப்புறு பருவரல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1181. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்          ...

8 – அன்புடைமை

71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்        புன்கணீர் பூசல் தரும். கலைஞர் குறல் விளக்கம் - உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து,கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டு விடும். 72. அன்பிலார் எல்லாம்...

7 – மக்கட்பேறு

61. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த        மக்கட்பே றல்ல பிற. கலைஞர் குறல் விளக்கம் - அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை. 62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்       பண்புடை...

6 – வாழ்க்கைத் துணைநலம்

51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்        வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. கலைஞர் குறல் விளக்கம்  - இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள். 52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை      ...

5 – இல்வாழ்க்கை

41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்       நல்லாற்றின் நின்ற துணை. கலைஞர் குறல் விளக்கம் - பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும். 42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும்...

4 – அறன் வலியுறுத்தல்

31. சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு       ஆக்கம் எவனோ உயிர்க்கு. கலைஞர் குறல் விளக்கம்  - சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? 32. அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை      ...

3 – நீத்தார் பெருமை

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து       வேண்டும் பனுவல் துணிவு. கலைஞர் குறல் விளக்கம் - ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும் உயர்வாகவும் இடம் பெறும். 22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து      இறந்தாரை...

2 – வான்சிறப்பு

11. வானின் றுலகம் வழங்கி வருதலால்       தானமிழ்தம் என்றுணரற் பாற்று. கலைஞர் குறல் விளக்கம் – உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. 12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்       துப்பாய தூஉம்...

1- கடவுள் வாழ்த்து

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி     பகவன் முதற்றே உலகு. கலைஞரின் குறல் விளக்கம் - அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை : ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. 2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்     நற்றாள் தொழாஅர் எனின். கலைஞரின்...

━ popular

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

அமெரிக்க அதிபா் டோனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரி விதித்துள்ளாா். இந்த வரி விதிப்பு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா தரப்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனா்.இந்திய பொருட்கள் மீது ...